Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-33 "காதலடி நீயெனக்குக் காந்தமடி நானுனக்கு; வேதமடி நீயெனக்கு, வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடிவானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!" அதிர்ந்த பார்வையுடன் வசீகரனை பார்த்தார்கள் இருவரும். "எப்படிடா? சிஸ்டர்க்கு நீ யார்னே தெரியாது. அப்புறம் எப்படி மேரேஜ் பண்ணுவ...
  2. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-32 "சின்னக் குழந்தைகள் போல் விளையாடிச் சிரித்துக் களித்திடுவான் - நல்ல வன்ன மகளிர் வசப்படவே பல மாயங்கள் சூழ்ந்திடுவான் - அவன் சொன்னபடி நடவாவிடிலோ மிகத் தொல்லையிழைத்திடுவான்- கண்ணன் தன்னையிழந்து விடில், ஐயகோ! பின் சகத்தினில் வாழ்வதிலேன்" உள்ளுக்குள் ஏமாற்றமும் வலியும் தோன்றியது வசீகரனுக்கு...
  3. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-31 "கூடிப் பிரியாமலே - ஓரிரவெலாம் கொஞ்சிக் குலவியங்கே, ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களியெய்தியே, பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லை யடி!" தங்கள் நிறுவனம் சிறப்பாக கட்டி முடித்த புதுகட்டிடத்தை தனது ரியல் எஸ்டேட்...
  4. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-30 "காதலடி நீயெனக்குக் காந்தமடி நானுனக்கு; வேதமடி நீயெனக்கு, வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடிவானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! " அவளை கண்டதும் வசீகரனின் உள்ளம் துள்ளியது.அவளை கூர்ந்து கவனித்தான். அழகிய வான நீல நிற சுடிதாரில் இளமஞ்சள் துப்பட்டாவுடன்...
  5. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-29 "கடுமையுடையதடீ - எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை; கொடுமை பொறுக்கவில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்குதங்கே; நடுமையரசியவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள். " அன்றே சென்னை திரும்பினார்கள் அந்த நண்பர் குழு. வசீகரன் அவன்...
  6. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-28 "வெண்ணிலவு நீயெனக்கு, மேவு கடல் நானுனக்கு; பண்ணுசுதி நீயெனக்குப் பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!" இரண்டு ஆண்டுகளுக்கு முன் வசீகரனின் பள்ளித்தோழன் அஷ்வின் திருமணத்திற்கு நண்பர்களுடன் காரில் பெங்களூர்...
  7. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-27 "காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண்மகிழ் சித்திரத்தில் - பகை மோதும் படைத்தொழில் யாவினுமே திறம் முற்றிய பண்டிதன் காண்- உயர் வேதமுணர்ந்த முனிவருணர்வினில் மேவு பரம்பொருள் காண் - நல்ல கீதையுரைத்தெனை இன்புறச் செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன்" யாழினிக்கு படப்படப்பாக இருந்தது...
  8. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-26 "கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்கேலி பொறுத்திடுவான்-எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடுவான்- என்றன் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று நான்சொல்லும் முன்னுணர்வான் - அன்பர் கூட்டத்திலேயிந்தக் கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுளரோ?" திடீரென வந்த மகளையும்...
  9. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-25 "கோளுக்கு மிகவும் சமர்த்தன் - பொய்ம்மை குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்; ஆளுக்கிசைந்தபடி பேசித் - தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்" இனிமையான காலை நேரத்தில் குளித்துவிட்டு ஈரத்தலையுடன் வெளியே வந்த வசீரனுக்கு அவனுக்கான க்ரீன் டீயை கொண்டு வந்துக்கொண்டு இருந்த யாழினியை கண்டதும்...
  10. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-24 "கூடிப் பிரியாமலே - ஓரிரவெலாம் கொஞ்சிக் குலவியங்கே, ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களியெய்தியே, பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி! " சென்னையில் மிக பெரிய நகைக்கடை முன்பு காரிலிருந்து இறங்கினாள் யாழினி...
  11. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-23 "கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக் கண்டேயலறி விழுந்தானோ? - மணிவண்ணா! எனதபயக் குரலில் எனை வாழ்விக்க வந்த அருள் வாழி!" பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு ஆஷா உண்மையை சொல்ல தொடங்கினாள். "நான்,வசீ,யஸ்வந்த் மூணு பேரும் ஸ்கூல்ல க்ளோஸ் பிரெண்ட்ஸ். ஸ்கூல் முடிஞ்சதும் வசீயும் யஷ்வந்தும் சிவில் பண்ண...
  12. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-22 "ஓய்வு மொழிதலுமில்லாமல் - அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த மாயன் புகழினையெப் போதும் " மனைவியின் முதல் அணைப்பில் நெகிழ்ந்து இருந்த வசீ அவளின் கண்ணீரின் ஈரத்தை உணர்ந்ததும் அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான். "யாழி, ஏண்டா அழற?" என்றான். "நா சண்டை...
  13. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-21 "நேர முழுவதிலுமப்பாவி தன்னையே - உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம், தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்! " தூக்கம் கண்களை சொருக தொடங்கவும் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. இரவு 11 என காட்டியது...
  14. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-20 "மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை மறைந்து திரிபவர்க்கு மானமுமுண்டோ ? பொய்யையுருவமெனக் கொண்டவனென்றே - கிழப் பொன்னியுரைத்ததுண்டு தங்கமே தங்கம்" யாழினியை கோபமும் துக்கமும் போட்டி போட்டு துன்புறுத்தின. ஒரு பெண்ணின் காதலுக்காக...
  15. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ் 19 "சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே - எங்கும் தோழமையில்லையடி தங்கமே தங்கம்; என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை யாவும் தெளிவுபெறக் கேட்டுவிடடீ!" கண்ணில் வழியும் கண்ணீரை துடைக்கும் எண்ணம் சிறிதும் இல்லாமல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள் யாழினி. அவளின் அதிர்ச்சியை உணராமல் ஆகாஷ்...
  16. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ் 18 "சோரமிழைத்திடையர் பெண்களுடனே - அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம் வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டியதில்லையென்று சொல்லிவிடடீ!" தனது அறையில் நாற்காலியில் அமர்ந்து மேஜை மீது இருந்த பேப்பரில் ஒரு பெண் உற்சாகமாக ஊஞ்சலாடும் ஓவியத்தை வரைந்துக் கொண்டு...
  17. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-17 "கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங் கன்றிச் சிவக்க முத்தமிட்டதில்லையோ! அன்னிய மகா நம்முள் எண்ணுவதில்லை - இரண்டாவிவயு மொன்றாகுமெனக் கொண்ட தில்லையோ? பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில் பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ? என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள் இரண்டினில்...
  18. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ்-17 "மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் - மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்" யாழினியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மங்கல்யத்தை அணிவித்த வசீகரன் தன் அழகு மனைவியின் முகத்தை நிமிர்த்தி நெற்றியில்...
  19. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ் 16 "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்" திருமண மண்டபத்திற்கு வரும் வழியெல்லாம் லக்ஷா தொணத்தொணத்துக் கொண்டே வந்தாள். யாழினியின் மனம் அவள் பேச்சில் லயிக்கவில்லை.ஏதோ ஒரு...
  20. L

    வசீகரனின் யாழ் நீ!

    யாழ் 15 "கண்கள் உறங்கவொரு காரணமுண்டோ , கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே? பெண்களெல்லோருமவர் வீடு சென்றிட்டார் பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்; வெண்கல வாணிகரின் வீதி முனையில் வேலிப்புறத்திலெனைக் காணமுடியென்றான்; கண்கள் உறங்கலெனுங் காரியமுண்டோ , கண்ணனைக் கையிரண்டுங் கட்டலின்றியே?" வீடுவந்து...
Top Bottom