அற்புதம் -28
அதன் பிறகு இருவரும் மனம் விட்டு உரையாடி பொழுதை இன்பமாக கழித்தவர்கள், கரம் கோர்த்த நிலையில் நீந்தியவாறு ஆழ் கடலுக்குள் வந்து சேர்ந்தனர்.
இதோ உதய், யாழினி, நிகில், சௌமி, தீபன், அன்பு மலர் அனைவரும் கிளம்பிய கப்பலானது பரந்து விரிந்திருக்கும் கடலில் பயணிக்கத் தொடங்கி இருந்தது...