அவனுக்கு எதிராகத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்த நேரம் அவன் திடுமென பின்னால் நிற்கவும், அவள் மூச்சின் வேகம் அதிகமாகத் தான் ஆனது. பதட்டத்தில் சில வியர்வைத் துளிகள் துளிர்த்தது.
மனம் ‘ஐயோ. இவன் எதையும் கேட்டிருக்கக் கூடாது’ என்று வேண்டுதல் வைக்க, அதே நேரம் மூளையோ, ‘இவன் எதிலிருந்து கேட்டிருப்பான்...
அத்தியாயம் - 10 :
அம்ராவோடு பாப்பி வரவில்லை.
மைலோவைப் பார்த்ததும், குதூகலித்த லெனி, சில நிமிடங்களுக்குப் பின் தான் பாப்பி அங்கில்லை என்பதையே உணர்ந்தான்.
அம்ரா வந்த திசையில் சில தூரம் ஓடிச் சென்று பார்த்தான் லெனி. ஒருவேளை பாப்பி மெதுவாக நடந்து வரக்கூடும் என்று.
ஆனால், பயனில்லை. பாப்பி...
உணவு மேசையில் லெனின் அமர்ந்திருக்க சில நிமிடங்களில் அவனிடம் பேச்சுக் கொடுத்துவிட வேண்டும் என்று மட்டுமே அவள் எண்ணத்தில் இருந்தது. வேறு நேரத்தில் அவனுடன் தனியாகப் பேசவெனச் சென்றால் அவன் அறைக்குள் கூட அனுமதிக்க மாட்டானே.
இப்போது எல்லோர் முன்னிலையிலும் பேசினாலும் கூட, தான் நேராகக் கேள்விக்...
அத்தியாயம் - 9 :
லெனி, அஸ்லான் வரும் திசையில் அவரை நோக்கி நடக்க, அதற்கு எதிர்திசையில் எமிலியாவும், மைத்ரியும் வெகுதூரம் ஓடினர்.
அதற்கு மேல் ஓட இருவர் உடலிலும் தெம்பில்லாத காரணத்தினால் அங்கேயே ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அப்படியே படுத்தும் விட்டனர்.
அந்த இடத்தில்...
அத்தியாயம் - 8 :
லெனியோடு எமிலியாவும், மைத்ரியும் லெனியின் குடும்பத்துக்குரிய இடத்துக்குள் நுழைந்தாயிற்று.
ஒரு சிங்கக்குடும்பத்திற்குரிய நிலப்பரப்பு அதன் வளம், மற்றும் உணவு இருப்பைப் பொருத்து, குறைந்தபட்சம் இருபது சதுர கிலோமீட்டர்களில் இருந்து அதிகபட்சம் நானூறு சதுர கிலோமீட்டர்கள் வரை...
லெனினும், கமலியும் மகிழுந்தை விட்டு இறங்கியும், உள்ளேயே அமர்ந்திருந்த பாட்டியை வெளியே இழுத்தாள் கமலி.
யோசனையை எல்லாம் விட்டுவிட்டு, அவர்களோடு பாட்டியும் நடக்க, எப்போதும் போல் லெனியின் அலுவலக அறைக்குச் சென்றார்கள் மூவரும்.
அங்கு வந்ததுமே, கமலி தேர்வுச் செய்த நாயகிக்குப் பதில் நேர்காணலில்...
அத்தியாயம் 7 :
எமிலியா மைத்ரியின் கையைப் பிடித்துக்கொண்டதும், அதோடு தன் வேலை முடிந்தது என்று லெனி அங்கிருந்து நகர்ந்தான். பொறுமையாகவே நகர்ந்தான்.
அவன் அங்கிருந்துக் கொஞ்சம் தள்ளிச் சென்றதும் தான் எமிலியாவுக்கு இதயத்துடிப்பின் அதீத வேகம் கொஞ்சம் குறைந்தது.
“லையன்....” என்று அழைத்துக்கொண்டு...
லெனின் நவீனைக் கல்லூரிச் சிற்றுண்டியகத்தில் சந்தித்து ஒரு வாரம் ஆகியிருந்தது.
இந்த ஒரு வாரம், லெனினின் வாழ்வில் குறிப்பிடும்படியாக எதுவும் நிகழாமல் தான் கடந்தது.
லெனி, ‘அனிக்கா தான் வேண்டும்’ என்று சொல்வதும், கமலி, ‘அனிக்கா வேண்டவே வேண்டாம்’ என்று சொல்வதும், கமலி பேசுவதற்கெல்லாம், பாட்டி...
அத்தியாயம் 6 :
லெனியின் கர்ஜனையைக் கேட்டு, குட்டிப் பெண்ணை நோக்கி முன்னேறுவதை நிறுத்தினான் நமிர்.
நமிர் லெனியின் மீது தன் பார்வையை நிலைக்க வைத்து, நின்ற இடத்திலேயே நிற்க, லெனியோ மயக்க நிலையில் இருந்தக் குழந்தையையும், நமிரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
நமிர் இன்னமும் அந்தச்...
5.2
அனிக்காவை ஆண்ட்டி-ஹீரோ கதைக்கு நாயகியாக கொஞ்சமும் பொருத்திப்பார்க்க முடியவில்லை கமலியால்.
‘ச்ச. இவன் டேஸ்ட் எங்கயாவது ஆண்ட்டி-ஹீரோ மாதிரி இருக்கா’ என்று லெனினை உள்ளுக்குள் திட்டிக்கொண்டிருந்தாள்.
“இங்க என்ன பண்றீங்க?” என்று அனிக்கா முதல் முறைக் கேட்ட போது, அதற்குப் பதிலளிக்காமல், மூவரும்...
அத்தியாயம் – 5:
லெனி, அந்த இரண்டு நாடோடி சிங்கங்களைக் கடந்து, நடந்துக்கொண்டிருந்தான்.
இந்தச் சவானா புல்வெளியில் இதுவரை அவன் கண்டிராத நிலங்களை இன்று அவன் கடந்துக்கொண்டிருந்தான்.
காணாத பல புதிய காட்சிகளையும், சில நீர்நிலைகளையும் கண்டிருந்தான்.
அப்படி அவன் இந்தப் பயணத்தில் புதிதாய் ஒன்று...
“இவ செட் ஆக மாட்டா லெனி. இவ செட்டே ஆக மாட்டா” என்று கமலி லெனினை அவ்விடம் விட்டு இழுத்துச் செல்லப் பார்க்க, “ஏன் செட் ஆக மாட்டா?” என்று கேட்டார் பாட்டி.
“பாட்டி. அவ வாய்ஸ் கேட்டியா. எவ்ளோ சத்தம். சரிப்பட்டு வர மாட்டா பாட்டி. நாளைக்கு நம்ப ஆண்ட்டி-ஹீரோ ஏதாவது கொடுமைப் படுத்தினா, போலிஸ், மாதர்...
அத்தியாயம் – 4 :
தன் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவர்களைப் பின்பற்றி, அவர்களின் குறி எருமைகள் மேல் தான் உள்ளது, தன் மான் நண்பனின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதை முடிவு செய்து கொண்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினான் லெனி.
வந்தவன் முதலில் தேடியது மைலோவையும், பாப்பியையும் தான்...
leni ya pidikkkama yaaraavadhu iruppangalaa.. 😍 ada.. anti hero nu per vachittu kal nenja kaaranaa irukka koodaadhunnaa epdi yaa..
adhaana!
heheh.. thank u so much sis... keep supporting😍😍😍
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.