Thank u da simrannn😍டேய் சிம்ரன் 🤣🤣🤣🤣🤣🤣 செம்ம டா.. அதுவும் அந்த ஹீரோயின் அஹ் காமிச்சது தான் ultimate. ஆறு முலம் சேலை எங்கடால இருந்து ஜல் ஜல் கொலுசு வரைக்கும்... 😂😂🤣😂😂 அதுவும் லிப்ஸ்டிக் எல்லாம் தமிழ் கதை வில்லியோட ப்ரொபேர்ட்டி 🤣🤣🤣😂😂😂 i enjoyed it thoroughly simraannn... செம்ம டா ..
Thank u so much😍😍❤️❤️Spr epi akka 🤩.......heroin ku periya explanation vera level terror story'ya nalla fun na move pandriga akka..........
Next epi ku waiting akka 🤩🤩🤩....
மைல் அண்ட் பப்பிக்கு என்னாச்சு...லெனி எங்க போகுது.....second part vera level comedy sis 🤣 🤣 🤣 😊பார்க்க முயல்குட்டி,ஓட மான் குட்டி, பேச்சுல பூனைகுட்டி😆😆😍அனிக்கா ultra modern ya.....waiting for next epi sis...