ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்☁🌕☁
நிலவு - 38
தன் வேலைகளை ஒருவாறு முடித்து விட்டு தங்களுடைய அறையினுள் நுழைந்த நயனதாரா கதவினை தாளிட்டு விட்டு தன்னவனைத் தேட அறையில் எங்குமே அவன் இல்லை. 'இவர் எங்க போயிட்டாரு' எண்ணியவாறு பெல்கனிக்குச் செல்லத் தொடங்கியவளை பின்னாலிருந்து இரு வலிய கரங்கள்...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்☁🌕☁
நிலவு - 37
நயனதாராவை கவனிப்பதற்காகவே ரஞ்சனி அந்த வீட்டிலிருந்த போதும் அவளைக் குளித்து உடைமாற்றி விடுவதைத் தவிர மற்றைய அனைத்து வேலைகளையும் ஆதித்யனே செய்தான். அதனைப் பார்த்து ரஞ்சனியுடன் சேர்த்து தனலட்சுமியும் மனம் நிறைந்தார்.
"அம்மா எங்க இருக்கீங்க அக்கா...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்☁🌕☁
நிலவு - 36
கோவிலெங்கும் வேப்பலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனும் இரத்தச் சிவப்பில் பட்டுட்டுத்தி நகை பூண்டு பார்க்கவே பரவசமாய் இருந்தாள். இந்த அலங்காரங்களை ரசித்த வண்ணம் கோயிலை சுற்றி தன் மனையாளுடன் வந்து கொண்டிருந்த ஆதித்யன் ஒரு புறம் தீ...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.☁🌕☁
நிலவு - 35
முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வீட்டினுள் நுழைந்த தன் பேரனையும் நயனியையும் கண்ட தனலட்சுமி ஆறுதலடைந்தவராய் வாசலுக்கே சென்று அவர்களை வரவேற்றார்.
"அட வாங்கப்பா உங்களைப் பார்த்த பிறகுதான் நிம்மதியா இருக்கு. உன் ஊட்டுக்காரியக் கூட்டத்தான் அந்த...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 34
சங்கர் தன் கைப்பேசியை நயனதாராவிடம் நீட்ட சிறிது தயங்கியவள் பின் அதை வாங்கி காதில் வைத்தது தான் தாமதம் மறுபக்கமிருந்து நித்தலா பொரியத் தொடங்கினாள்.
"நயனி என்ன இது? சங்கர் சொல்லுறதெல்லாம் உண்மையா? ஆ... உன்னைத்தான் கேக்குறன் பதில் சொல்லு?"...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.☁🌕☁
நிலவு - 33
ஆதித்யன் சொல்ல ஆரம்பிக்க அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நயனதாரா.
"தாரா எனக்கும் உன்னை மாதிரித்தான் உன்னோட போட்டோவ முதன் முதலா பாத்தப்போ என் பப்புவோட ஞாபகம் வந்துச்சு கல்யாணமே வேணாமென்றிருந்த நான் கல்யாணம் பண்ண...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 32
நயனதாரா சென்று நான்கு மணி நேரத்திற்குப் பிறகு காலை எட்டு மணியளவில் வீட்டிற்கு வந்த ஆதித்யனின் கார்ச் சத்தம் கேட்டு வீட்டின் பின் பக்க தோட்டத்திலிருந்து பார்த்த காயத்ரி செய்து கொண்டிருந்த வேலையை இடையில் விட முடியாததால் மரகதத்திடம் ஆதித்யனுக்கும்...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 31
கொழும்பைத் தாண்டிக் கொண்டிருந்தது தனலட்சுமியின் டொயோட்டா எக்ஸியோ. உறுதியாக ஒரு முடிவெடுத்து விட்ட போதும் தனக்கும் தன்னவனுக்குமான உறவு இன்றுடன் முற்றுப் பெறுவதை நயனதாராவால் அறவே தாங்கமுடியவில்லை. அதை நினைக்க நினைக்க கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 30
மெல்லிய வெளிச்சம் தரணியெங்கும் பரவ அப்பொழுது தான் புலர்ந்து கொண்டிருந்தது காலைப் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் என்ற புல்வெளி மலை மகளைப் போர்த்தியிருக்க வெண்பஞ்சு போல் பனி்மூட்டங்கள் அந்த மலை மகளை தொட்டுத் தழுவதும் சற்று விலகுவதுமாய்...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 29
காயத்ரியின் தொலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருக்க அழைப்பை ஏற்றவர்
"சொல்லு சங்கர் என்ன இந்த நேரத்துல கோள் பண்ணிருக்க என்ன விசயம்"
"......."
"என்ன என்னடா சொல்லுற ஐயோ...." கதறியவர் போனைத் தவற விட அவரின் அலறல் கேட்டு சமயலறையிலிருந்து வந்த நயனதாரா...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 28
"ஆதி ஆதி" பட்டமாக அழைத்து கொண்டு அலுவலகத்தில் ஆதித்யனுடைய கேபினுக்கு வந்தான் சங்கர்
"என்னடா மச்சான்"
"டேய் நீ நயனிக்கிட்ட என்ன சொன்ன அவ தப்புத்தப்பா முடிவுடுத்திட்டிருக்கா"
"என்னடா சொல்லுற நான் எதுவும் சொல்லல்லயே என்ன தப்பு என்ன முடிவு?"...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 27
ஒரு நாள் ராகவன் தன் தாயுடன் கொழும்பிலிருந்து ஒரு வேலையாக ஊருக்கு வந்திருந்தார். அவர் புறப்படும் நாளன்று ஆதித்யனை தனியாக அழைத்தவர்
"ஆதி உன்னோட ஒரு விசயம் சொல்லப் போறேன் குறிக்கிடாம கேளுப்பா. இந்த வயசுல காதல் ஆசை எல்லாம் வாரது சகஜம்தான் ஆனால் அது...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு -26
பாடசாலை வளாகமே விளையாட்டுப் போட்டிக்காக விழாக் கோலம் பூண்டிருக்க அந்தந்த இல்லங்களுக்கான நிறங்களுடன் இல்லங்கள் அழகாக அமைக்கப்படிருந்தது. எங்கும் வண்ண மலர்களாய் மாணவர்கள் கூட்டம் பார்வையாளர்களால் மைதானமே நிரம்பி வழிந்தது. பிரதம அதிதிகள் மேடைக்கு வர...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 25
ஆதி, நயனி திருமணம் நடந்து இரண்டு மாதங்களாகின. அவர்கள் உறவில் எந்த மாற்றங்களும் இல்லாது போனாலும் ஆதித்யன் மாறியிருந்தான் தண்டவாளம் போல் என்றும் சேராது என்று கூறியவனே அவளிடம் அவ்வப்போது நின்று பேசினான். முதலில் மற்றையவர்களுக்கு முன்னால் அதுவும்...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 24
ஆதி கூப்பிட்டுட்டு போறான் நீ்என்னமோ காணதைக் கண்டது போல திகச்சு நிக்குற என்னம்மா சரி சரி நான் இப்பவே டீ போட்டுத்தாரேன் எடுத்துட்டுப் போம்மா" மாமியாரின் கேள்வியில் தன்னை சுதாகருத்தவள்
"ஐயோ அதெல்லாம் ஒன்னுமில்ல. அத்தை நீங்க போங்க நானே டீ போட்டு...
ஒற்றைநிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு -23
காலம் யாருக்காகவும் காத்திராமல் கரைந்து கொண்டிருந்தது. ஷனாவின் ஆட்டமும் சிறிது சிறிதாக அதிகரிக்கத்
தொடங்கியது. முன்னெல்லாம் வாரம் இரு முறை வந்தவள் இப்பொழுது தினமும் வரத் தொடங்கினாள். அதுவும் ஆதித்யன் வீட்டிலிருக்கும் சமயமாகப் பார்த்து வரத்...
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு -22
அன்று மதியம் குடும்பத்திலிருந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.
"ஏன்ப்பா ஆதி நாளைக்கு ஒபீஸூக்குப் போற ஐடியா இருக்கா?" ராகவன் கேட்க
"ஓம் அப்பா கட்டாயம் போகனும் துபாய் போனது, பிறகு கல்யாணம் என்று கிட்டத்தட்ட இருபத்தஞ்சு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.