Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. I

    Maraadha nesam _19

    மாறாத நேசம்! அத்தியாயம் 19 சீர்மதியனுக்கு வீட்டில் தான் மனைவியால் பிரச்சினை என்றால் தொழிலிலும் மந்திரியால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அத்தனையும் முடிந்தவரை சமாளித்தான்.'கொக்குக்கு ஒன்றே மதி!' என்பதைப் போல தன் தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில் தன் முழு...
  2. I

    Maraadha nesam _18

    மாறாத நேசம்! அத்தியாயம் 18 தண்மதி பிறந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் முடிவடைந்துவிட்டது. தூயநாச்சியும் தன்னால் முடிந்தளவு பேத்திக்கு புத்திமதி கூறிக் கொண்டே தான் இருந்தார். ஆனால் ,அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தான் இருக்கு! காலம் தான் தன் பேத்தியின் மனதை மாற்றனும் என்று நினைத்து க்...
  3. I

    Maraadha nesam _17

    மாறாத நேசம்! அத்தியாயம் 17 தண்மதி சீர்மதியன் பதிலில் ரொம்பவே காயப்பட்டாள். 'தூய முல்லை கூறியது போல் அவன் தன்னை உண்மையாகவே நேசித்து இருந்தால் இப்படி உதாசீனமாக 'உன் விருப்பம்' என்று கூறுவானா? என்னைப் பழி வாங்கத் தான் கல்யாணம் செய்திருக்கிறான். இப்படி தனிமையில் கிடந்து நான் மனநோயாளியாக...
  4. I

    Maraadha nesam _16

    மாறாத நேசம் ! அத்தியாயம் 16 தண்மதி,ஏழிசையுடன் திண்ணையில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தாள்.அவளை எந்த வேலை செய்யவும் பொன்மணி விடுவதே இல்லை.. தண்மதியும் கூட சேர்ந்து செய்யனும் என்ற நினைப்பே இல்லாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாள். வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்கவும்...
  5. I

    Maraadha nesam _15

    மாறாத நேசம்! அத்தியாயம் 15 சீர்மதியன் இவள் எதற்கு பக்கத்தில் வந்து நிற்கிறாள்.எதையாவது தூக்கிப் போட்டு கொல்லப் பார்க்கிறாளா? என்றெல்லாம் எண்ணிக் கொண்டு இருந்தவனின் மேல் ,சில நொடிகளில் அவளே விழவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. விழிகளை திறந்து அதிர்ச்சியுடன் பார்த்தான். அவளின் கணம்...
  6. I

    Maraadha nesam _14

    மாறாத நேசம்! அத்தியாயம் 14 தண்மதி தந்தைக்காக கணவனுடன் விருப்பமில்லாமல் திரும்பி வந்தவள், மனதிற்குள் 'இவன் தன்னை மட்டும்‌ இன்றி தன் குடும்பத்தையே தலையாட்ட வைக்கிறானே' என்று எண்ணிக் கருவினாள். மறுவீட்டுக்கு சென்று விட்டு உடனே வந்த மகனையும், மருமகளையும்‌ என்ன செய்ய என்று தலையில் அடித்துக்...
  7. I

    Maraadha nesam _13

    மாறாத நேசம்! அத்தியாயம் 13 சீர்மதியன் சொன்னதைக் கேட்டு பெரியவர்கள் திகைப்பில் ஒரு நொடி பேச்சிழந்து போனார்கள். முதலில் தூயநாச்சி தான் பேரன் கொடுத்த இடியிலிருந்து மீண்டார். "சீரா என்னப்பா இது ! வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைத்த கதையா இப்படி சொல்லறே.. இப்ப தான் எல்லாம்...
  8. I

    Maraadha nesam _12

    மாறாத நேசம் ! அத்தியாயம் 12 கொல்லைப்புறக் கொடியில் கிடந்த துண்டை எடுக்க வந்த கனியமுதன் சீர்மதியன் பேசியதைக் கேட்டு அதிர்ந்து நின்றான்.அவன் அப்போது தான் வந்தான்.அதனால் இருவருக்குள்ளும் நடந்த வாக்கு வாதம் அவனுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், கடைசியாக சீர்மதியன் பேசியது தான் காதில்...
  9. I

    Maraadha nesam _11

    மாறாத நேசம் ! அத்தியாயம் 11 கீழ் வானிலிருந்து செங்கதிரவன் தன் முகத்தை மெல்ல மெல்ல உலகுக்கு காட்டினான். தண்மதி மெல்ல சோம்பல் முறித்த படியே கண்களைத் திறந்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை .இது தன் அறை இல்லையே? என்று திருதிருவென விழித்தவளுக்கு கொஞ்சம் ..கொஞ்சமாக நடப்பு நினைவுக்கு வந்தது...
  10. I

    Maraadha nesam _10

    மாறாத நேசம் ! அத்தியாயம் 10 திருமண ஏற்பாடுகள் இனிதே ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. சீர்மதியன் நேசித்தவளையே மணக்க போகும் மகிழ்ச்சியில் விடலைப் பையனைப் போல வளைய வந்தான். தண்மதிக்கு தன்னை இப்போது பிடிக்காவிட்டாலும் கூட திருமணத்திற்கு பின்பு தன் அன்பால் அவளை மாற்றிவிடலாம் என்ற...
  11. I

    Maraadha nesam _9

    மாறாத நேசம்! அத்தியாயம் 9 தண்மதி அம்மனை வணங்கிவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு வருவோர்,போவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் எண்ணத்தின் நாயகனே கோவிலுக்குள் தன் வேக நடையுடன் வந்து கொண்டிருந்தான். அதை பார்த்தும் அவள் மனதிற்குள் இனம் புரியாத பயம் வந்து...
  12. I

    Maraadha nesam _8

    மாறாத நேசம்! அத்தியாயம் 8 கோவழகன் தன் மகனுடன் மாமனார் வீட்டிற்குள் நுழைவதையும்,அவர் பின்னாலேயே பொன்மணியும் ,கூடவே கனியமுதனும் வருவதைக் கண்டு வேலையாட்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் விழி பிதுங்க கற்சிலையாக நின்றார்கள். திருமணம் முடிந்து இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட இந்த வீட்டு மண்ணை...
  13. I

    Maraadha nesam _7

    மாறாத நேசம் ! அத்தியாயம் 7‌ சீர்மதியன் மைதானத்திற்குள் நுழைந்தவுடன் சல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் விசிலடித்து அவனை உற்சாகப்படுத்தினார்கள். காளை வீரா பெரும் சீற்றத்துடன் ஓடிவந்தது. சீர்மதியன் அதன் திமிளை பிடிக்க பெரும் முயற்சி செய்தும், அவனால்...
  14. I

    Maraadha nesam _6

    மாறாத நேசம்! அத்தியாயம் 6 பஞ்சு மிட்டாய் கடைக்காரனிடம் பெண்கள் கூட்டம் வழிந்தது. சீர்மதியனுக்கு அங்கு கூட்டத்தில் நின்றிருந்த ஒருத்தி மட்டும் அவனின் கவனத்தை ஈர்த்தாள். அவளின் அருகில் செல்லும் போது மணிச்சுடர் தண்மதியிடம் ,"தணு நீ பஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வா!நான் அதுக்குள்ள...
  15. I

    Maraadha nesam _5

    மாறாத நேசம் ! அத்தியாயம் 5 சீர்மதியன் தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்க போவதை அறியாமலேயே, கோவில் வாசலில் வண்டியை நிறுத்தினான். பொன்மணி பேத்தியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றார். சீர்மதியன், உள் உணர்வின் உந்துதலில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே கோவிலுக்குள் மெதுவாக நடந்தான். மாலை...
  16. I

    Maraadha nesam _4

    மாறாத நேசம்! அத்தியாயம் 4 பொன்மணி மகனிடம் சொன்னது போல், அடுத்த நாள் சீர்மதியன் பண்ணைக்கு சென்று வந்த பின்னே, மகள் தூய முல்லையை பார்க்க கணவன் ,மகனுடன் சென்றார். அன்று காலை எழுந்ததிலிருந்தே தூயமுல்லை ஒரு துள்ளலுடனேயே வலம் வந்தாள்.அதைக் கண்ட கனியமுதன், "மேடம் என்ன இன்னைக்கு ரெக்கை...
  17. I

    Maraadha nesam _3

    மாறாத நேசம்! அத்தியாயம் 3 தன் அன்னையிடம் பாட்டி கூறிய விசயத்தில் சீர்மதியனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், அண்ணனும், தங்கையும் மாட்டுக்காரன் என்று கேவலமாக அவனைப் பேசி..பேசி அவர்கள் அறியாமலேயே , அவனின் மனதிற்குள் தேவையில்லாத வன்மத்தை வளர்த்திருந்தார்கள். தண்மதியை...
  18. I

    Maraadha nesam _2

    மாறாத நேசம் ! அத்தியாயம் 2 தண்மதியின் மனது எரிமலையாய் குமறிக் கொண்டிருந்தது. அம்மன் கோவிலில் தெய்வத்தை வணங்கிவிட்டு மனநிறைவுடன் எவ்வளவு மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தாள். ஆனால் ,அவளின் மகிழ்ச்சியயை சில நொடிகளிலேயே வேரோடு பிடிங்கி எரிந்து விட்டானே படுபாவி. சீர்மதியன் சின்ன...
  19. I

    Maraadha nesam _1

    ‌ மாறாத நேசம்! அத்தியாயம் 1 மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல்,பாதை முழுவதும் பனியால் மூடி இருள் கவிழ்ந்திருந்த மண் சாலையில்! தன் இருசக்கர வாகனத்தின் ஒளியால், காற்றைக் கிழித்துக் கொண்டு, தன்னுடைய பால்பண்ணையை நோக்கிச் சீறிப் பாய்ந்தான் சீர்மதியன். தன் தாய்...
  20. I

    Talk Box - Something To Share

    மாறாத நேசம் ! அடுத்த அத்தியாயம்(5) போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி அன்புடன் இனிதா மோகன்...
Top Bottom