உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 1
வான்வெளியில் நிலவும்,விண்மீன்களும் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த நள்ளிரவில் , மணி பன்னிரெண்டைக் கடக்க சில நொடிகளே இருந்த வேளையில், ஊரே புத்தாண்டு கொண்டாட்டங்களின் எதிரொலியாய், ஆங்காங்கே இளவட்டங்களின் கூக்குரலும்,கைதட்டல் ஒலியும் செவியை பிளக்க புத்தாண்டு...