நனி நன்றி சகி. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் இருக்க தானே செய்யும்ஆதிரா ஆளுமை செம.விகர்ணன் சூப்பர்.இருவரும் சளைத்தவர்கள் அல்ல.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
நனி நன்றி சகி. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் இருக்க தானே செய்யும்ஆதிரா ஆளுமை செம.விகர்ணன் சூப்பர்.இருவரும் சளைத்தவர்கள் அல்ல.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
நனி நன்றி சகிNice starting
பாருங்க இப்படி பண்ணா என்ன தான் செய்வேன் நானும் இவங்களை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கு பாவம் அந்த அஞ்சலிஅஞ்சலி எக்ஸ் லவ்வரா விகர்ணாக்கு...சரியான ஏற்பாடுகளை பண்ணியே இருந்தாலும் விக்கி,ஆதிரா ரெண்டு பேரும் நிறைமாத கர்ப்பிணியை இப்படியா பயமுறுத்துவாங்க.....காதலிக்கற மாதிரி நடிச்சனா...விகாவை அங்க வரவழைத்தது ஆதிரா பட் விக்கி என்ன பேசப்போறான்...அடுத்த பதிவு க்கு வெய்ட்டிங் சிஸ்