Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
யோ ரைட்டரு,
ரொம்ப குட்டி யூடியா இப்படியா வம்பு பண்ணி வைப்ப...

மித்ரன் அந்த கொலை கேஷ் விசாரனை செய்த போலீஸ் ஆபிஸர் தானே...

தேவ் & மிது நண்பர்களா? இவர்களது காதல் அந்த கடத்தல் அன்று தான் மித்ரனுக்கே தெரியுமா....

ஆமா ஒரு மூலிகையை சுவாசிச்சதால அத்தனை பேர் மயங்கி விழுந்திருக்காக, சரி அந்த தேவ் பக்கி எங்கே போனான்.

காதலை சொன்னா ஒரு பதில் சொல்வதில்லை...

அடுத்த யூடிக்காக ஆவலில்...
Kutty ha... 😲😲😲 yes ka Frnds than...ama ka avane than... adhane enga ponnan... next ud poten ka... thank u ka
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
மித்ரன் போலீஸ் தான் மிதுவா.....ஆத்மி தேவாவை பாலோ பண்றது தெரியாம மித்து வேற🤦‍♀️🤦‍♀️🤦‍♀️....தீரன் ஏன் ஆத்மி தள்ளி விட்டுட்டுப் போனான் :unsure: :unsure: :unsure: :unsure: .....என்னடா எல்லாரும் மயக்கம் போடறாங்க...ஷர்மி பார்த்தது யாருனு தெரிலையே...அடுத்த பதிவு பெரிசா சீக்கிரமா கொடுங்க சிஸ்
Ama sis... avane than.. ama pavam methu.. adhane yen mayagam podurnga.. next epi poten sago.


Thank u so sis
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அதிரடி ஆரம்பம் தீக்ஷி மா நரகத்திற்கு தயாராக்குங்க அப்பா வார்த்தையே கிலியுட்டுது 😨
Thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
இந்த சுலோச்சனா தான் கம்பளைண்ட் கொடுத்த பொண்ண மித்ரன் பேரை சொல்லியே கடத்தி irukkaane😳😳😳
ஆத்மிகா தேவ் கல்யாணம் முடிஞ்சிடுச்சா 😳😳😳😳 ஆனா இன்னும் அவ நிச்சயம் நடந்ததையே கனவு கண்டுக்கிட்டு இருக்கா 😳😳😳
இவளையும் கடத்த போறானா 😳😳😳
Ama sis... ஆத்விகா சிஸ்.. ஆத்மிகா இல்ல..

Thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
Aathmika கொலை பண்ணி இருக்காளா 😳😳😳
என்னம்மா நடக்குது மித்ரன் சுலோச்சனா வை கண்டுபிடிச்சிடுவானா
Adhan sis enagye therila poga poga therium sis.. thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஆதவிகாக்கு நிச்சயம் அப்பத்திலிருந்தே பிரச்சனை யா 😳பாவம் மா ஏற்கனவே எதோ அழுத்தத்தில் இருக்கிரவள இன்னும் கஷ்டப்படுத்திட்டாங்க 😭
தீக்ஷி மா எபிக்கு எபி சஸ்பென்ஸ் செம்ம அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை கொன்னுட்டு சுத்தியல் எடுத்துட்டு இவ பக்கத்தில் வராலே 😳😳😳😳
Apada suspen irukumu sollitinkale idhuve pothum...


Thank u so much sis
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
குதிக்கவேண்டியவனே ஆத்வியைப் பார்த்துக் குதிக்கல.அடங்குடா மித்ரா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ...எப்படியோ மித்ரனுக்கு தெரிஞ்சிருச்சு ஆத்வி,தேவ் லவ் பண்றாங்கனு...flashback la oru flashback இருக்கும்போல🧐🧐🧐🧐:unsure::unsure::unsure:.....ஷர்மி ஏன் அசிங்கப்பட்டா,படிப்பை பாதில நிறுத்தினா????அந்த விளங்காதவன்தான் ஷர்மியை காப்பாத்தினானா...தீனா எங்க போனான்....விக்கி மேல தப்பு இருந்தாலும் ஆளாளுக்கு அடிக்கிறிங்களே பாவம் பா அவன்😂😂😂
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
இப்போ கதை கொஞ்சம் clear ஆகி இருக்கு மா இந்த தொடர் கடத்தல் நடந்தது மூணு வருஷம் முன்னாடி ஆத்மி நிச்சயம் முன்னே 👍
ஏன் நாராயணனை இந்த கேஸ்ல மாட்டிவைக்க பாக்குறாங்க 😳
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
மித்ரன் பேசுற மாதிரியே ரெண்டு முறை பேசி அவன் காரியத்தை முடிச்சி இருக்கான் 😠😠😠
அந்த வயசானவர் ஒரு ஆண் இப்போ அந்த பெண்ணும் இறந்தாச்சி அவங்க வாழணுன்னா அடுத்தவங்களை சாகடிக்கணுமா என்ன கொடூரம் இது 😠😠😠
இதில் மித்ரன் ஆத்மீய விரும்புறானா 😳
 
Top Bottom