Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ரொம்ப ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு 😌😌😌 எதுக்காக யாஷூம் அந்த ப்ரெண்டஸ்ஸூம் பிரிஞ்சாங்க..‌‌அப்படி என்ன நடந்திச்சு 🙄🙄🙄🙄 ஷர்மிக்காக தான் அவன் பழிவாங்குறான்னா ஷர்மி எங்க 🤒🤒🤒 பறிகொடுத்துட்டேன்னு வேற சொல்றான் 🥺🥺🥺🥺🥺
வெயிட்டிங் பார்
யாஷ்❤️ ஷர்மி ஸ்டோரி 😍😍😍
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ரொம்ப ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு 😌😌😌 எதுக்காக யாஷூம் அந்த ப்ரெண்டஸ்ஸூம் பிரிஞ்சாங்க..‌‌அப்படி என்ன நடந்திச்சு 🙄🙄🙄🙄 ஷர்மிக்காக தான் அவன் பழிவாங்குறான்னா ஷர்மி எங்க 🤒🤒🤒 பறிகொடுத்துட்டேன்னு வேற சொல்றான் 🥺🥺🥺🥺🥺
வெயிட்டிங் பார்
யாஷ்❤️ ஷர்மி ஸ்டோரி 😍😍😍
Poga poga therium da thank u
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
யாஷோட கிறுக்கல்கள் சூப்பர்..ஷர்மிக்காகத் தான் அந்த கேங்குல ஜாய்ன் பண்ணிருக்கான் யாஷ்:love::love:..பட்டம்மாவுக்கு யாஷ் பத்தித் தெரியறது அம்மாக்குத் தெரியல:confused::confused::confused::confused:..எபி சீக்கிரமே முடிஞ்சிருச்சு..
Thank u ma
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
யாஷின் ஷர்மி மீதான காதலும் அக்கறையும் அழகு.

தாயார் மீதென்ன கோபம் இவனுக்கு...

அருமை சிஸ்டர்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ஆப்பமும், பாயாவும் கொண்டு போனதோடு ஊட்டியும் விட்டது அழகு
நண்பர்களுடன் வரேன் என்றவள் செல்வாளா பார்க்கலாம்.

very nice update
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
யாஷின் ஷர்மி மீதான காதலும் அக்கறையும் அழகு.

தாயார் மீதென்ன கோபம் இவனுக்கு...

அருமை சிஸ்டர்
Sister ha😲😲
 
Top Bottom