Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஆப்பமும், பாயாவும் கொண்டு போனதோடு ஊட்டியும் விட்டது அழகு
நண்பர்களுடன் வரேன் என்றவள் செல்வாளா பார்க்கலாம்.

very nice update
Thank u akka
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஆப்பமும் பாயாவும் செம.டேஸ்டியா இருந்திச்சு 😋😋😋😋சீக்கிரமே முடிஞ்சிருச்சு 😬😬😬 எபிசோட் சூப்பருஊஊ💥💥😍 ஷர்மி லவ் பண்றாளா இல்லையா? ஏன் சொல்ல தயங்குறா🙄🙄🙄 யாஷ் எனக்கு புடிச்சிருக்கு.... பட்டம்மா கிட்ட அவன் சொன்னது ரியலி டச்சிங்.... அன்ட் கடைசியில எனக்கு தான் ஊட்டி விட யாருமில்ல சொன்னதும் 😟😟😟😟 பீல் பண்ணாத😟😟😟 உனக்காக ஷர்மி இருக்கா 😜😜😜 எல்லாரும் சேர்ந்து ஊரு சுத்த போறாங்களா அப்போ 😃😃😃
இன்ட்ரெஸ்டிங் எபிசோட்
 
Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
என்ன பேபி, சிஸ்டர் சொல்லக்கூடாதா?
Epovum தீக்குச்சி இல்ல தீக்ஷு பேபி தானே சொல்லுவீங்க
 
Hahah thank u ma
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Epovum தீக்குச்சி இல்ல தீக்ஷு பேபி தானே சொல்லுவீங்க
ஓகே தீக்குச்சி
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வாவ் சூப்பர் எபி அக்கா..யாஷ் அவளை தூக்கி வைச்சு ஊட்டி விட்டது செம அழகு:love::love::love::love::love:...யாஷோட அம்மாவை நினைச்சா பட்டம்மா மாதிரி எனக்கும் கோவமா வருது :) :) :) :mad: ..ஷர்மியும் திருப்பி யாஷ்க்கு ஊட்டிவிட்ருக்களாம்...ஷர்மியும் அவங்க கூட போவாளா:unsure::unsure:..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
 
Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
வாவ் சூப்பர் எபி அக்கா..யாஷ் அவளை தூக்கி வைச்சு ஊட்டி விட்டது செம அழகு:love::love::love::love::love:...யாஷோட அம்மாவை நினைச்சா பட்டம்மா மாதிரி எனக்கும் கோவமா வருது :) :) :) :mad: ..ஷர்மியும் திருப்பி யாஷ்க்கு ஊட்டிவிட்ருக்களாம்...ஷர்மியும் அவங்க கூட போவாளா:unsure::unsure:..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
Thank u ma
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
நல்லா தானே போகுது..‌‌அப்ரோ என்னாச்சு 🤩🤩🤩 ஷர்மிக்கு பேயினா‌பயம் அவளை எதுக்கு பாஸ் கொல்லிமலைக்கு கூப்பிட்டு போறீங்க 😝😝😝😝.
யாஷ்🤩🤩🤩🤩 சூப்பரே , ❤️

எபிசோட் சூப்பர் கா ❤️
 
Top Bottom