Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ஷர்மிக்காக யாஷ் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது அருமை. இத்தனை அன்பை கொட்டுபவனை ஏன் ஷர்மி ஏற்க மறுக்கிற?

அடேய்! பக்கி தேவா தூங்குற பொண்ண போட்டோ எடுக்கிறயாடா அறிவு கெட்டவனே தண்ணிய ஊத்திட்டு போயிட்டு டயலாக் வேற


தேவாவ விட யாஷ் தான் செமயா இருக்கான்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
குடிச்சிட்டு தள்ளாடிகிட்டு நின்னவனை அழைச்சுட்டு போனதும் வீட்ல கொண்டு விட்டதும் அழகு

யோவ் ரைட்டரு ரொம்ப குட்டி குட்டி யூடியா போட்டு அத்தியாயத்தை நீட்டுற யா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அச்சச்சோ வம்பு யூடி,

யாஷ் சூப்பர் .
தேவா சொதப்பல்
நீ எல்லாம் ஹீரோன்னு சொன்னா அது தப்பு தப்பு ...

பாவம் ஷர்மி தன் மேலே பழிய போட்டு கிட்டா

தவறு செய்தது தேவா
தண்டனையை ஏற்றுக் கொண்டது ஷர்மி இதில் யாஷ் எப்படி துரோகி , பகைவன் ஆனான் அவர்களுக்கு ...

ஒருவேளை தன்னால் தான் ஷர்மிக்கு இப்படி ஆகிவிட்டது என்றதால் தேவா கல்யாணம் செய்து கொள்ள நினைத்திருக்கலாம். அதையே காதலாகவும் நினைத்தான் போலும் ....

செம யூடி
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
எப்போ பாரு அவங்கள பிரிக்கிறதிலயே குறியா இருக்கீங்க ரைட்டர் ஜி..‌‌உங்க பேச்சு நான் டூ 😏😏😏😏😏😏😏 தேவ் இவ்ளோ செல்ஃபிஷா... பொம்பள புள்ள தப்பை தன் மேல போட்ட அப்ரோ கூட அவன் சும்மா தான் நிற்கிறான். இதுல ஏன் எல்லாரும் யாஷை விலக்குனாங்க 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சபாஷ் யாஷ் பையா போட்டோ எல்லாம் அழிச்சிட்டான்....ஷர்மி அவ மேல பழி ஏத்துக்கும் போது கூட இந்த தேவ் வாய் திறக்கல..ச்சை என்ன மனுஷன் இவன்..என்ன காரணம் சொன்னாலும் இனி தேவ்மேல நல்ல அபிப்ராயம் எனக்கு வராது..ஆல்ரெடி ஷர்மியை தூங்கும்போது போட்டோ எடுத்தப்பவே இவன் மேல கடுப்பு :) :) :)...
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஆண்கள் செல்லும் சுற்றுலாவிற்கு பெண்ணாக இருந்தாலும் தோழியை அழைத்து செல்ல முயன்றது தவறு தான்
ஆமா க்கா.. ஆனால் பாருங்க அந்த ஷர்மி அடம்பிடிச்சி கூட போயி இருக்கா. நல்லா நாலு சாத்து சாத்துங்க.
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அந்த படிக்கட்டை எப்படியப் பா ஏறி போனீங்க 🙄🙄🙄 நாக்கு தள்ளுது
ரொம்ப கஷ்டம்க்கா.. ஆனா முடியாது எதுவும் இல்லையே க்கா..

ரொம்ப நன்றிக்கா
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
எப்போ பாரு அவங்கள பிரிக்கிறதிலயே குறியா இருக்கீங்க ரைட்டர் ஜி..‌‌உங்க பேச்சு நான் டூ 😏😏😏😏😏😏😏 தேவ் இவ்ளோ செல்ஃபிஷா... பொம்பள புள்ள தப்பை தன் மேல போட்ட அப்ரோ கூட அவன் சும்மா தான் நிற்கிறான். இதுல ஏன் எல்லாரும் யாஷை விலக்குனாங்க 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
கவலைப்பாடத டா மா..


Thank u
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
சபாஷ் யாஷ் பையா போட்டோ எல்லாம் அழிச்சிட்டான்....ஷர்மி அவ மேல பழி ஏத்துக்கும் போது கூட இந்த தேவ் வாய் திறக்கல..ச்சை என்ன மனுஷன் இவன்..என்ன காரணம் சொன்னாலும் இனி தேவ்மேல நல்ல அபிப்ராயம் எனக்கு வராது..ஆல்ரெடி ஷர்மியை தூங்கும்போது போட்டோ எடுத்தப்பவே இவன் மேல கடுப்பு :) :) :)...
பின்ன யாஷா கொக்கா..☺☺ ம்ம். தேவ் சுயநலமா இருந்துடான்.


Thank u da ma
 
Top Bottom