Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஷர்மிக்காக யாஷ் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது அருமை. இத்தனை அன்பை கொட்டுபவனை ஏன் ஷர்மி ஏற்க மறுக்கிற?

அடேய்! பக்கி தேவா தூங்குற பொண்ண போட்டோ எடுக்கிறயாடா அறிவு கெட்டவனே தண்ணிய ஊத்திட்டு போயிட்டு டயலாக் வேற


தேவாவ விட யாஷ் தான் செமயா இருக்கான்
Thank u so much ka
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
என்னங்கடா அநியாயமா இருக்கு...

யாஷ் ஹீரோ மாதிரியும் தேவ் ஜோக்கர் மாதிரியும் தெரிஞ்சா... இப்போ தேவ் பொக்கேவை நீட்டுறான்

ஏய் தீக்குச்சி சதா மண்டைய காய விடுறத வேலை உனக்கு
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அடேய் தேவ் ஏன்டா இப்படி பண்ற நீ 😣😣😣😣😣😣😣😣😣😣😣பாவம்டா யாஷூம் ஷர்மியும் 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞மீ சோகம்😒😒😒😒😒 போங்க ரைட்டர் ஜி 🤪
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
என்னங்கடா அநியாயமா இருக்கு...

யாஷ் ஹீரோ மாதிரியும் தேவ் ஜோக்கர் மாதிரியும் தெரிஞ்சா... இப்போ தேவ் பொக்கேவை நீட்டுறான்

ஏய் தீக்குச்சி சதா மண்டைய காய விடுறத வேலை உனக்கு
ஈஈஈஈஈ.... அவன் லூசாகிடான் க்கா...

நன்றி க்கா
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அடேய் தேவ் ஏன்டா இப்படி பண்ற நீ 😣😣😣😣😣😣😣😣😣😣😣பாவம்டா யாஷூம் ஷர்மியும் 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞மீ சோகம்😒😒😒😒😒 போங்க ரைட்டர் ஜி 🤪
நல்லா கேளு ம்மா... அவனை.


நன்றி டா.
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அட போங்கபா... நான் போறேன் 🥺🥺🥺🥺🥺 ஆக மொத்தத்தில அத்தனை பேரையும் பிரிச்சாச்சு 🤒🤒🤒🤒🤒🤒🤒🤒அத்தனை குட்டையையும் குழப்பி விடட்து இந்த தேவ் தான் 🧐🧐🧐🧐 ஆத்வியை யாஷ் டார்கெட் பண்றான் ஓகே.. சுலோ எதுக்கு ? அதுக்கு முன்னாடி அங்க இறந்தவங்களுக்கு என்ன சம்பந்தம் 🙄🙄🙄🙄🙄 சீக்கிரம் அடுத்த யூடியோட வரவும் ஆதர்ஜி 🤪🤪🤪
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அட போங்கபா... நான் போறேன் 🥺🥺🥺🥺🥺 ஆக மொத்தத்தில அத்தனை பேரையும் பிரிச்சாச்சு 🤒🤒🤒🤒🤒🤒🤒🤒அத்தனை குட்டையையும் குழப்பி விடட்து இந்த தேவ் தான் 🧐🧐🧐🧐 ஆத்வியை யாஷ் டார்கெட் பண்றான் ஓகே.. சுலோ எதுக்கு ? அதுக்கு முன்னாடி அங்க இறந்தவங்களுக்கு என்ன சம்பந்தம் 🙄🙄🙄🙄🙄 சீக்கிரம் அடுத்த யூடியோட வரவும் ஆதர்ஜி 🤪🤪🤪
Hahah.... next epi ready morning poduren..

Thank u ma
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
இந்த பிளேஷ் பேக் வரிகள் வரையில் முன்பு படிச்சாச்சு இல்ல... பாவம் யாஷ் அவனோட அவள் மீதான காதல் செம /

அப்போ அந்த ஆக்சிடென்ல ஷர்மி இறந்துட்டாளா...வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
இந்த பிளேஷ் பேக் வரிகள் வரையில் முன்பு படிச்சாச்சு இல்ல... பாவம் யாஷ் அவனோட அவள் மீதான காதல் செம /

அப்போ அந்த ஆக்சிடென்ல ஷர்மி இறந்துட்டாளா...வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி
பாதி பாதி சொல்லி இருப்பேன் க்கா.. Tiwst க்காக... இப்போ தான் தெளிவா சொன்னேன்..


இறந்துட்டாளா😳😳😳


Thank u akka
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
பாதி பாதியா போட்டு மனுஷனை பாடா படுத்துறதே இந்த அக்காக்கு வேலையா போச்சு....
அதே இடத்தில தானே ஷர்மிக்கும் ஆக்சிடன்ட் ஆச்சு அவளை யாருமே கவனிக்கலயா 🧐🧐🧐🧐🧐🧐🧐
என்னாகும் அவளுக்கு 🥺🥺🥺🥺🥺
சட்டுனு அடுத்த எபியோட வாங்க கா 🥰
 
Top Bottom