Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice ud Sis

Sema Suspence aga pokuthu epis

மித்திரனுக்கு அத்வியை பிடிச்சிருக்கு. பட் அவளோட அப்பா இறந்து போறதுக்கு மித்ரனே காரணமாகி விட்டானு அவள் நினைக்கப் போகிறாள் செம....

சுலோச்சனா இறக்கவில்லை சிஸ். ஆனால் ஏதோ பக்கி வந்து தலையில் அடிச்சு மயக்கப்படுத்திட்டு....

Waiting for next epi😉😉😉
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
எக்கா போங்க அக்கா. எப்போ பாத்தாலும் டிவிஸ்ட்டு டிவிஸ்ட்டு டிவிஸ்ட்டு. முடியல. ஒண்னுமே புரியாம தலை வெடிச்சுடும் போல 🤧🤧🤧.

சுலோ நிஜமாவே உனக்கு ஆயுசு கெட்டிதா போல. சீக்கிரம் எப்டியாவது தப்பிச்சு போமா.

மித்து ஆத்வி கல்யாணம் ஆகபோற பொண்ணு. தேவயில்லாம ஆசைய வளத்துகாத.

மித்து எப்போடா அந்த சைக்கோவ கண்டுபிடிப்ப.

அக்கா ஒரு சின்ன சந்தேகம். லைக் அந்த சைக்கோ ஏ தேவா இருக்க கூடாது.

வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி ❤️❤️❤️
Thank u da
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
செம்ம இன்டரேஸ்டிங் பதிவு🤩👌

மத்ரன் தேவ் ரெண்டு பேரும் ஒரே ஆளா... மித்ரதேவ் சும்மா ஒரு கெஸ் 🤔😝

சுலோச்சனா தப்பிகனும் 😳😥இன்னும் எத்தனை பேர கொள்ள போறான்..அந்த கில்லர்😤

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் 😍😍😍
Thank u pa... hahaha
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
very nice ud Sis

Sema Suspence aga pokuthu epis

மித்திரனுக்கு அத்வியை பிடிச்சிருக்கு. பட் அவளோட அப்பா இறந்து போறதுக்கு மித்ரனே காரணமாகி விட்டானு அவள் நினைக்கப் போகிறாள் செம....

சுலோச்சனா இறக்கவில்லை சிஸ். ஆனால் ஏதோ பக்கி வந்து தலையில் அடிச்சு மயக்கப்படுத்திட்டு....

Waiting for next epi😉😉😉
Thank u sis... avanga appa erantutara...😳
 
Top Bottom