Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
என்ன இப்படி பண்றான் அந்த கொலைகாரன் 😳😫😵 பயங்கரமா இருக்கு😥
என்ன காரணம்🤔ஏதோ மொடிவ்ல தான் கொலை பண்றான் போல.
ஆத்விய எப்படி காப்பாற்ற போறாங்க???
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா!!!
Romba bayangarama iruka sago...
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
வாவ்!!, செம யூடி டியர்,

செம சஸ்பென்ஸ், எவ்வளவு தான் முயன்றாலும் அச்சோ வடை மட்டும் அல்ல பா, உன் ஆளே போச்சு🙄🙄🙄

ஆத்விகாவை இனி என்ன செய்யப் போறான் தெரியலயே
Thank u ka
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
8 epium today dhan padithen sis.....interesting and sema thrilling....andha mask man yaru sis :unsure: :unsure: :censored:romba kodurama rasikran:mad:mithran vera aathvi ya partha annaike love pantan.......suspense ah irukku... Mask man oda motive enna.......waiting for upcoming episodes....
Thank u sago.. poga poga ellam therium sago
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
நாலு கடத்தலா...😳😳போலீஸ்கார் மித்ரன் கண்டுபிடிச்சிருவாரு 😍😍😍 தேவ்... க்யூட் பா 🤩 தன்னௌட நிச்சயத்துக்கும் என்னவொரு கடமை உணர்வு..... அந்த உருவம் யாரா இருக்கும்??? Interesting sis 😁
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
Yaruda athu suthiyal kolai karan..... Suko va ethuku thookitu poirukan.... Athum mithran name solli 😐😐😐 aathvika❤️dev pair superb..... Apo antha killer aathivikavaium kadatha porana ini.....

Very interesting sis 🤩
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
Semma interesting sis 🤩😍✨ yarantha killer..... ஆத்விகாக்கு மூணு வருஷத்துக்கு முன்னால மெசேஜ் பண்ணியிருந்தான்னா அப்போ அவளை எதுவும் பண்ணலயா....‌‌அவளை ஹீரோ சேஃப் பண்ரிட்டாரா😀😀 அவ கையில துப்பாக்கி வச்சிருக்க போட்டோ எப்படி? இனி கொலை நடக்க கூடாதுனா முன்னாடி கொலை நடந்துச்சா? சுலோ மொபைல் வச்சு ட்ரேஸ் பண்ணிட்டாங்கனா அவளை கண்டுபிடிச்சிருவாச்களா???
செம இன்ட்ரஸ்டிங் கா 🥰
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அடேய்.... என்னையா நடக்கது எங்க??? ஆத்விகா வை மகப்பேறு மருத்துவர்கிட்ட கூட்டி போக ஒருத்தர் ப்ளான் போட, இன்னொருத்தர் மனநலமருத்துவர்கிட்ட கூட்டிட்டு போக ப்ளான் போடுறீங்களேபா 😪😪😪பாவம் பா அவ.... கில்லர் பாயா கேர்ள்ளா‌.... சுலோ யார்கூட ஸோலோ பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டு இருக்கா‌‌.‌.... அவ உறைஞ்சு போய் இருக்காளோ என்னமோ... ரீடர்ஸ் உறைந்து போயிட்டோம் கா 🥰 சூப்பர் எபி 🎉
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
செம எபி சிஸ் 😍😍😍 டக்குனு டாட்டா சொன்ன மாதிரி இருந்திச்சு...... அந்த ஆசிரமம் கூட ஆத்வி ரொம்ப அட்டாச் ஆகி இருக்காளோ 🙄🙄என்னாச்சு அவளுக்கு..... ப்ளாஷ்பேக் பௌயிட்டோமா..... மித்ரன் சார் ஈஸ் பேக் 🥰🥰 கில்லரே ஆத்வியையும் அவ அப்பாவையும் பர்த்டே கதட ஒழுங்கா கொண்டாட விடமாட்டியா நீ..... பேட் கேர்ள் (ஆர்)பாய்😼😼😼 மொபைலை ஜன்னல் வழி தான் போட்டாங்களா?? நாராயணன் சார் தான் பண்ணாரா? அவரெதுக்கு அப்படி பண்ணனும்... அவரா இருந்திருந்தா ஆத்வி இவ்ளோ பயபட்டிருக்க மாட்டாளே..... அந்த கில்லர்‌யாரு.... த்ரில்லிங்கா இருக்கு சிஸ் 🔥🔥🔥
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
செம அக்கா 😍 சூப்பரே‌..... மித்ரன் ஆத்வியை லவ் பண்ண போறாரா🤪🤪
யாருடா அது பக்காவா ப்ளான்‌பண்ணி விளையாடுறது 🙄அந்த பெரியவர்‌ யாரு??? 🙄🙄 அதுவும் மித்ரன் பெயரை சொல்லியே.... லேன்ட்லைன் நம்பர்னா ஸ்டேஷனா தானே இருக்கும்...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌உண்மையா நாராயணனா தான் இருக்குமோ??? அப்போ அடுத்த மிரட்டல் எப்படி ஆத்விக்கு மெசேஜ்ஜா வந்திச்சு..... அப்போ மித்ரன்‌எப்படி ஆத்வியை காப்பாத்தி கல்யாணம் பண்ணுவாரு? எதுக்காக இந்த கொலை.... இதெல்லாம் தெரிஞ்சுக்கதுக்கு ஆர்வமா இருக்குகா ❤️
 
Top Bottom