Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
பாவினி வேண்டாத வேலையை எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி செல்லுகிறாள்.கவின் கூட பேசினாரா?.பாவினி.சூப்பர்.
 

Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
அன்பே அன்பே கொல்லாதே அடுத்த எபி நைஸ் சகி இதைதான் சொல்வாங்க போல பெண்கள் சிரித்தால் போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்று

பெண்களுக்கு நாவடக்கம் வேணாமா அதுவும் ஆணின் தன்மானத்தை தீண்டுவது போல பேசுவது சாக்கடையில் கல் எரிவது போல் நம்மீதுதானே தெரிக்கும் இது எங்கு கொண்டு போய் முடியுமோ 🥺🥺
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
wow semma epi akka :love: :love:..............Thooyavan and valar so sweet pair 4 epi semma spr akka.............🤩👌👌💕

sahapthamla audio novel unnarugi yennai arinthen story semma spr ra irunthuchu akka ........so lovely novel:love::love:
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
பாவினி அவன் பில் போடறதா பார்த்துட்டு தான வந்த...அடுத்து அவ்ளோ பேசி இப்படி அவனை ஏகத்துக்கும் டென்ஷன் பண்ணீட்டியே மா...சூப்பர் சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
பவிக்கு வாய் அதிகம்.. பிடிக்கலைன்னா அமைதியா போக வேண்டியது தானே.. ஏற்கனவே கோபத்தில் இருப்பவனை இன்னும் தூண்டி விடுறா.. nice update sis..
 

Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
மிக்க நன்றி டியர் 😍தொடர்ந்து ஆதரவு கொடுத்து என்னை ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அது எப்பவுமே வரும் சகி❤️❤️
 
Top Bottom