Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
இன்று தான் கதை படித்தேன். ஆரம்பமே ஹீரோவின்(ஆண்டி ஹீரோவின்) அறிமுகம் நன்றாக இருந்தது. இது போன்ற ஹீரோக்களுக்கு பெண்கள் மேல் கோபம் இருப்பது ஏனோ.😠😠
ஆனால், அதுதான் அவர்களின் தனித்தன்மை என்று நினைக்கிறேன். பெயர்கள் அனைத்தும் அழகாக தமிழில் தேர்வு செய்துள்ளது சிறப்பு 🥰🥰 பாவினியின் அறிமுகம் படத்தில் வரும்,ஹீரோயின்களின் என்ட்ரி போல் கற்பனை செய்து பார்த்தேன். 🥰🥰❤❤
ஆக மொத்தம் நன்றாக இருக்கிறது..🥰🥰

Keep it up Dear🥰❤❤
மிக்க நன்றி டியர் 😍.. கதையை ஆழ்ந்து படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி டியர்.. உங்கள் கருத்துக்கள் தான் அடுத்து எனக்கு எழுதுவதற்கு மிகுந்த உத்வேகம் தருகிறது..😍😍
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
Nice going..♥️♥️♥️ தாயின் மறுமணம் தான் குறளின் கோபத்தின் காரணம் போல.. தாய் தன்னை விட்டு விட்டு சென்றதாக நினைக்கிறான்.. தாத்தா பாட்டி யும் இவர்கள் பிரிவிற்கு காரணமா..
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
வேந்தி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் கோபமா?.குறள் நெறியனுக்கு.கவின் சூப்பர்.
 

Mrs.Priya

New member
Messages
2
Reaction score
3
Points
3
கதை நல்லா போயிட்டு இருக்கு சிஸ்...தூய தமிழில் பெயர்கள் அழகு...என்னுடைய வாழ்த்துகள்
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
Nice going..♥️♥️♥️ தாயின் மறுமணம் தான் குறளின் கோபத்தின் காரணம் போல.. தாய் தன்னை விட்டு விட்டு சென்றதாக நினைக்கிறான்.. தாத்தா பாட்டி யும் இவர்கள் பிரிவிற்கு காரணமா..
இனிவரும் அத்தியாயங்களில் தெரியும் டியர் 😍 மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
வேந்தி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் கோபமா?.குறள் நெறியனுக்கு.கவின் சூப்பர்.
இனி வரும் யூடியில் தெரியும் டியர் 😍 மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
கதை நல்லா போயிட்டு இருக்கு சிஸ்...தூய தமிழில் பெயர்கள் அழகு...என்னுடைய வாழ்த்துகள்
மிக்க நன்றி டியர் 😍
 

Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
ஹாய் சிஸ் ஐயம் மீனலோக்ஷனி ஷண்முகம் @ sasishan
முதலில் நித்யா கார்த்திகேயன் மேம்க்கு என் நன்றிகள் 🙏🙏 சைட்டில் கமெண்ட் பண்றதுக்கு சரி பண்ணிக்கொடுத்திங்க மேம் நன்றிகள் பல

கதையின் ஆரம்பமே அசத்தல் சகி ❤️❤️❤️ எனக்கு கருத்து சொன்னால் ப்ரைஸ் கிடைக்குமே என்று அதுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ஊக்குவித்தால்தான் அவர்களின் திறமைகள் வெளிவரும் தவறு எதுவும் இருந்தால் சொன்னால் திருத்திக்கலாமே சிஸ் அதுக்காகவும்தான்
நன்றிகள் சிஸ் மீண்டும் சந்திப்போம்
 
Top Bottom