- Messages
- 331
- Reaction score
- 610
- Points
- 93
Thank you maNice going sister.. eagerly waiting for your next episode
Thank you maNice going sister.. eagerly waiting for your next episode
போகப்..போகப் போக தெரியும் டியர்.. மிக்க நன்றி டியர்அருமையான யூடி,
தாய் தம்பி, பவனி, அவ அப்பா என்று அனைவரையும் வெறுத்து பாட்டி தாத்தாவுடன் வாழும் நாயகன்
அதிரடியாக எடுத்திருக்கும் முடிவு சூப்பர்
ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது...
குறளின் அப்பா இறந்து போனதால் வேறு திருமணம் செய்து வைத்து விட்டார்களோ...
அதனால் தாயை , அவளது மகனை வெறுத்து ஒதுக்குகிறான் போல...
பாட்டி, தாத்தா தான் நடத்தி வைத்திருப்பார்கள் ஆக இருக்கும்னு நினைக்கிறேன்
மிக்க நன்றி டியர்நாவேந்தி குறளுக்கு தான் பாவினியை மணம் முடிக்க நினைப்பதாகத் தூயவனிடம் கேட்டிருக்கிறார்.....குறள் வெறுப்பைக் காட்டும் கண்கள் நேசத்தைக் காட்டினால் எப்படியிருக்கும் என நினைப்பது மனித இயல்பு தான்...ஆனால் பழிவாங்கத் தான் திருமணம செய்ய நினைக்கிறானே...சூப்பர் சிஸ்...அடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங்....
ஹா..ஹா.. மிக்க நன்றி டியர்கொள்ளாமல் கொல்லபோறா பவி
மிக்க நன்றி டியர்வாவ் சூப்பர் யூடி விரைவில் குறள்&பவி திருமணம் நடக்கப் போகுதா இன்ரஸ்ட்டிங்
மிக்க நன்றி டியர்nice interesting
மிக்க நன்றி டியர்கதை சூப்பரா போகுது
மிக்க நன்றி டியர்அம்மாவும் பையனும் கல்யாணம் பண்ணுகிற விசயத்தில் ஒன்றாக யோசிக்கிறார்கள்.சூப்பர்.பவி வேந்தி இருவரும் பழகுவது குறளுக்கு பொறாமை உண்டு பண்ணுகிறது.வேந்தி நினைத்ததை குறள் முடித்து வைப்பான்.
மிக்க நன்றி டியர்All epi's r very sprb akka..... waiting for kural and paavini marriage akka ........
So interesting akka
மிக்க நன்றி டியர்அருமையான கநை நகர்வு மா
அவன் வஞ்சம் தீர்க்க மணம் முடித்தாலும் வஞ்சி அவனை மாற்றுவாள் என நம்புகிறேன்.
எப்போ கல்யாணம்
கவின் ஜோடி எல்லா
அடுத்த எபி எப்போ