- Messages
- 423
- Reaction score
- 116
- Points
- 93
எபி : 3
அருமையான யூடி டியர்,
ஆமாம் இந்த ஹீரோ பையன் ஏன் இப்படி அவங்க அம்மாவை திட்டி பேசி இன்செல்ட் படுத்துறான்?.
பாவம் நாவேந்தி மயக்கம் வந்து சரிந்த போதும் கொஞ்சம் கூட பீல் பண்ணாமல் என்ன மாதிரி பேசிட்டு போயிட்டான் ...
இவனது பீஏவும், நாயகியும் அப்பா மகள் அதான் அந்த திமிர் என்று கண்டு பிடிச்சிட்டான் இனி என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்
அப்பா அத்தனையும் தூய தமிழ் பெயர். நினைவில் நிற்க மாட்டேங்குது . கொஞ்சம் நியாபகத்தில் நிற்பது போல பெயர் வைக்கக் கூடாது🙄🙄🙄🙄
மிக்க நன்றி மா 🙏 எல்லாமே நினைவில் நிறுத்திக் கொள்ளக் கூடிய எளிமையான பெயர்கள் தான்.போகப்..போக எளிதாக இருக்கும்எபி : 3