Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
குறள் போய் எப்படி ஆபிசர்ஸ்ட பேசுவான் அனுப்புனதே அவனா இருக்கும்போது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ...கல்யாண எபில நாவேந்திதான் எனக்கு பாவமா தெரிஞ்சாங்க:LOL::LOL:..கடைசில நாவேந்தி விருப்பப்படி குறள் அண்ட் பாவினி மேரேஜ் ஓவர்....
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
குறள் அவங்க அம்மாட ஆசிர்வாதம் வாங்கிருக்கலாம்..ரொம்பதான் திமிரு இவனுக்கு:sneaky::sneaky::sneaky:....‌நவிலோட பாசம் செம:love::love::love:
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
பாட்டி கரெக்ட் சொல்லுகிறாங்க குறளை பற்றி.பாவினி‌ அப்படி பேசமால் இருந்திருந்தால் இப்படி நேர்ந்து இருக்காது.
 
Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
குறள் அவங்க அம்மாட ஆசிர்வாதம் வாங்கிருக்கலாம்..ரொம்பதான் திமிரு இவனுக்கு:sneaky::sneaky::sneaky:....‌நவிலோட பாசம் செம:love::love::love:
Thank you dear 😘
 
Top Bottom