Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Ammu kutti

New member
Messages
6
Reaction score
5
Points
3
ரொம்ப நாள் கழித்து உன் காமெண்ட் பார்த்தது சந்தோஷமா இருக்கு டா.. எப்போதும் போல் உன் நடையில் கதையை அழகா சொல்லிட்டே.. மிக்க நன்றி டியர்..
Welcome dallu.... 😘😘😘
 
Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
அருமையான பதிவு, குறல்நெறியன் பாவினி வாழ்வு முதல் நாளே ஏட்டிக்கு போட்டியா இருக்கே இனி தினமும் எவ்வாறு இருக்குமோ, தூயவன் தன் மருமகன் தான் தன் மகளுக்கு கொடுபவை எதுவும் வேண்டாம் தன்னிடம் இருந்து ஆனால் தன் மகள் மட்டும் அவனுக்கு மனைவியா வேண்டுமா என்று நினைப்பது அருமை 👌👌👌, அருமை மாமனார் நினைப்பு தெரிந்தால் மருமகன் குறள்நெறியன் என்ன செய்வானோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
Thank you dear 😘
 
Ivanai entha category la serkkurathu?????
Nalla pesuran konja nerathula egiri kudhikkiran…. Haiyoo….

Pawam Selva Cheeran😓😓😓😓 avanukku nalla jodi onnu podunga plz….
Ha..ha..potutalam dear 😘
 
Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
குறள் வினு சீக்கிரமே புரிந்து இணையவேண்டும்.சீரன் சூப்பர்.அம்மா தன்னை விட்டு வேறு கல்யாணம் பண்ணியது குறளுக்கு பிடிக்கவில்லையா?.
போகப் போக தெரியும் டியர் 😍
 
Top Bottom