Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, பாவினியிடம் இயல்பாக கோபம் தவிர்த்து அவளை சீண்டும் என்னத்துடன் குறள்நெறியானால் பேச முடிகிறது அவள் தனக்கு உரியவள் தன்னிடம் அவள் குடும்பத்தாரிடம் பேசுவது போல் அன்பாக பேச வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான் பாவினி தன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் இனிமையாக உற்சாகமாக பேசுவதை பார்த்து குறள் பொறாமை கொள்கிறான் இனி 🤭🤭🤭🌹🌹🌹
 
Ammu kutti

New member
Messages
6
Reaction score
5
Points
3
Adaiii... KURAL ni avala pottu paduthuna enga erunthu da sirippu varum.... Analum antha ranagalathula unaku oru kilu kilupu eruku paru anga nikurada ni.... 😉😉😉 parava illa ava nathatha poruthukura alavu pakkuvam agita paru... Athu tha kalyanathoda magimai nu nenaikuren😜😜😜😜😜 overa poramai la pongama ava unaku pongal vaikurathu kulla samathana kodi katiru illa romba kustam... 😏😏😏 dallu sikiram nxt ud pls.... 😘😘😘😘😘 super dallu ud
 
Porkodi seenivasan

New member
Messages
21
Reaction score
19

Super

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
வினு குறளை கோபபடுத்தி கொண்டே இருக்கிறாள் அடுத்த என்ன செய்ய போகிறானோ?.குறள் வினு விடம் நல்லாதான் நடந்து கொள்கிறான்.
 
vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
semma akka 💕 😍 😍 😍 😍 😍kural Thooyavan
ku bp yethuna avaroda ponnu paavini kural ku bp yethura spr spr 🤩🤣🤣🤣 .............semma ya pokuthu akka😍😍😍🤩🤩🤩
 
Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Rendum silirthukittu nikkithu… idaila intha Thooyavan vandhu interfere pannatti avanga serura kaalam tholaivil illai…
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
Take care sis.வினு ரொம்ப கோபப்படுத்துகிறாள் குறளை.குறள் வினுவிடம் நல்ல படியாக நடக்கிறான்.மாமானார் டூ மச் நடக்கிறார்.குறள் வரதட்சணை வேண்டாம் என்கிறான் சூப்பர்.
 
Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
அருமையான பதிவு 👌👌👌, பாவினியிடம் இயல்பாக கோபம் தவிர்த்து அவளை சீண்டும் என்னத்துடன் குறள்நெறியானால் பேச முடிகிறது அவள் தனக்கு உரியவள் தன்னிடம் அவள் குடும்பத்தாரிடம் பேசுவது போல் அன்பாக பேச வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான் பாவினி தன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் இனிமையாக உற்சாகமாக பேசுவதை பார்த்து குறள் பொறாமை கொள்கிறான் இனி 🤭🤭🤭🌹🌹🌹
Thank you dear😘
 
Top Bottom