- Messages
- 331
- Reaction score
- 610
- Points
- 93
இனி வரும் யூடியில் அனைத்து குழப்பமும் தெளியும் டியர் மிக்க நன்றி டியர்அருமை , அப்பாவை குற்றம் சொல்லவது எதனால் அதற்கு குருள் பதில் அளிக்காதோடு அவனை வீட்டில் பார்க்க முடியாத சூழ்நிலை வேறு நிலன் குறள் வேலை பளு அதிகமாக உள்ளதால் அவரை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதால் இனி குறள் வுடன் தான் தன் வாழ்க்கை அதை சரியாக அமைத்து கொள்ள தான் கொஞ்சம் மாறவேண்டும் என்று நினைக்கிறாள் குறள்ளையும் மாட்ற்றுவளா