Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
25 epi show agala sis share panuga
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
அருமை 👌👌👌, தன் தாயின் மூலம் உண்மை தெரிறது கொண்ட பாவினி தன் கணவன் தந்தையை தவறாக புரிந்து கொண்டுள்ளான் என்று இவள் சரியாக புரிந்து கொண்டு அதற்கான தீர்வை கொண்டு நிவர்த்தி செய்ய விளைக்கிறாள் அதற்கு முதல் தன் மாமியார் நவேதிகிட்ட என்ன நடந்தது என்று கேட்டக விழைகிறாளோ அதற்கு குறள் அவர்கள் சந்திபைய் தடை செய்வானோ பவி பேசுவதை கேட்ட பின்பு 🤭🤭🤭🌹🌹🌹🌹
மிக்க நன்றி டியர் 😍
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
குறள் வினு இயல்பாக பேசிகிட்டது சூப்பர்.தூயவன் பற்றி அறிந்து கொண்டது சூப்பர்.நாவேந்தி வினு சூப்பர்.குறள் அதிகப்படியாக பேசிட்டான் தாத்தா பாட்டி யும் உண்மை சொல்லுவாங்களா?
வினு இருந்ததற்கு பணத்தை கொடுக்க போகிறாளா?.
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, பாவினி தன் திட்டம் செயல் படுத்துவதற்காகவும் குறள் நெறியன் மன அழுத்தத்தையும் வேலை பளுவையும் குறைக்க எண்ணி அவனுடன் அலுவலகம் வந்துள்ளால் அவள் எண்ணம் நிறைவேறுமா 🤭🤭🤭🌺🌺🌺
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, பாவினி தன் தந்தையிடம் குறள் நெறியனுக்காக பேசுகிறாள் அவர் வியந்து மகள் மருமகன் இருவரையும் விருந்துக்கு அழைக்கிறார், பாவினி அவனிடம் அன்பாக அக்கறை படுவதை அப்பா மகள் இருவரும் பணம் பகட்டுக்கு ஆசை படுவதக பாவின்யிடம் அவள் மனம் வேதனை படும்பாடி வார்த்தைகள் பேசி விடுகிறான், பாவினி விலகள் கோபம் குறள் சரி செய்வானா 🤭🤭🤭🌺🌺🌺
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, குறள் லிப்ட்டில் மாட்டிக்கொண்டதால் பாவினி நவேந்தி இருவரும் பயந்து அவன் நலமுடன் இருபதை பார்த்த பின் நவேந்தி அன்பாக அக்கறை ஆக பேச குறள் தன் வார்த்தைகளால் நெருப்பு அள்ளி கொட்டிவிடுகிறான் பாவினி அவரை பார்த்து ஆறுதல் படுத்துகிறாள் இனி 🤭🤭🤭🌺🌺🌺
 
Top Bottom