Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
very nice Starting dear Super

நாயகனின் கோபமும் நாயகியின் கள்ளமில்லா புன்னகையும் சூப்பர்

பூ பாட்டியின் குணம்👌👌👌

வாழ்த்துகள் டியர்
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
Nice starting sagi..
கதாபாத்திரங்களின் தமிழ் பெயர்கள் மிகவும் அழகு 😊😊😊😊
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
story starting migaum azgala sonniga akka :love:....kadhalum udaluma semma spr ra erukka pokuthu nenakkara akka.. next epi ku waiting akka.....🤩 and name la migaum arumaya erukku.

ALL THE BEST akka.....:love:
மிக்க நன்றி டியர் 😍
 
Messages
49
Reaction score
50
Points
18
Hi friends,

அன்பு வாசகர்களே! கதையை எழுதும் எங்களுக்கு மட்டும்மில்லை பரிசு..படிக்கும் உங்களுக்கும் வார..வாரம் பரிசு உண்டு.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்..மறவாமல் கருத்தை பகிர்ந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்..உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
செம டியர் உங்க வழக்கம் போல நேம் எல்லாம் தமிழ் பேர் செம வெற்றி பெற வாழ்த்துக்கள்
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
செம டியர் உங்க வழக்கம் போல நேம் எல்லாம் தமிழ் பேர் செம வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி டியர் 😍
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
குறள் நெறியனின் ஆளுமை செமப்பா.வெண்பா அறிமுகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துகள்.
 
Messages
56
Reaction score
57
Points
18
ரொம்ப சூப்பரா இருந்திச்சு டியர். ஹீரோ, ஹீரோயின் பேர் ரொம்ப ரொம்ப அழகு. இருந்தாலும் குறள் உனக்கு இப்டியா கோவம் வரும். சின்ன தப்பு செஞ்ச அந்த பையனே அடிச்சே அனுப்பிட்ட. நீ பொண்ணுங்கள வெறுக்குற அளவு உன்னோட வாழ்க்கைல அப்டி என்ன நடந்துச்சு.

பாவினி அறிமுகம் சூப்பர் டியர். ஹீரோ மனசுக்குள்ள ஹீரோயின் வந்தாச்சு. இனி என்ன என்ன களேபரம் நடக்க போகுதோ. டிவிஸ்ட் கொஞ்சம் கம்மியா வைங்க டியர். பிஞ்சு நெஞ்சம் தாங்காது.

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி ❤️❤️❤️.
 
Top Bottom