Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
Wow nice starting sis :love: waiting for your next ud sis.yeppovum pola ungaloda name selection super akka
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
குறள் நெறியனின் ஆளுமை செமப்பா.வெண்பா அறிமுகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துகள்.
மிக்க நன்றி டியர் 😍😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
ரொம்ப சூப்பரா இருந்திச்சு டியர். ஹீரோ, ஹீரோயின் பேர் ரொம்ப ரொம்ப அழகு. இருந்தாலும் குறள் உனக்கு இப்டியா கோவம் வரும். சின்ன தப்பு செஞ்ச அந்த பையனே அடிச்சே அனுப்பிட்ட. நீ பொண்ணுங்கள வெறுக்குற அளவு உன்னோட வாழ்க்கைல அப்டி என்ன நடந்துச்சு.

பாவினி அறிமுகம் சூப்பர் டியர். ஹீரோ மனசுக்குள்ள ஹீரோயின் வந்தாச்சு. இனி என்ன என்ன களேபரம் நடக்க போகுதோ. டிவிஸ்ட் கொஞ்சம் கம்மியா வைங்க டியர். பிஞ்சு நெஞ்சம் தாங்காது.

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி ❤️❤️❤️.
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
akka next epi yeppo akka seekkaram poduga akka.........eagerly waiting akka:love::love:
போட்டாச்சு டியர் 😍 படித்துட்டு சொல்லுங்கோ
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
wowww.......what a lovely family :love:♥️♥️ spr epi akka...........bro and sis pasam spr🤩🤩👌👌👌.........
entha happiness yeppa pogapothunu therila .........
waiting for next epi akka......:love::love:🤩🤩🤩
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
நவில் பவி அக்கா தம்பி செமப்பா.அப்பாவும் பொண்ணு பாசம் சூப்பர்.குறள்நெறியன் டெரர்ப்பா.
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வாவ் செம சிஸ்,
வெரி இன்ட்ரஸ்டிங் யூடி
ஹீரோவின் கெத்து அதிரடி கோபம் எல்லாம் சூப்பர்

ஆனாலும் பாவினி அடக்கி வாசித்திருக்கலாம். யாரென்று தெரியாத நபரை அடிக்க கை ஓங்கியது....

இனி எப்படி போகப் போகிறதோ தெரியலையே
 
Messages
56
Reaction score
57
Points
18
சூப்பர் டியர். அப்பா இந்த குறளுக்கு என்னமா கோவம் வருது. குறளு நீயா போயி இடிச்சுட்டு பாவினி குட்டிய எப்டிலாம் பேசுற? திஸ் இஸ் டூ மச்.

உங்க கத கேரக்டர் நேம்ஸ் எல்லாம் ரொம்ப அழகு. வளர்பிறை, தூயவன் தமிழுக்கு ரொம்ப அழகு.

இவ்ளோ பாசம் வச்சுருக்குறவங்க எதுக்காக பாவினிய குறள் கிட்ட தாரவாத்து குடுக்க போறாங்க. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி 😘😘😘
 
Top Bottom