உதய் தான் அன்புவோட அண்ணா.....சுமேந்தரன்,சுவர்ணலதா ஆத்துல கிடைச்ச உதய் மேல ரொம்ப பாசம் வைச்சிருக்காங்க..உதய் கிட்ட மேப் வந்தாச்சு ..பட் அவன் அதை எப்போ பார்ப்பானோ....சங்கெழிலி மத்தவங்க தேகத்துக்குள்ள போன ஆயுள் குறையுமா..இது ஒரு மைனஸ் தான் அவளுக்கு....அகவழகிக்கு அவளுக்கு இருக்க சக்தி தெரியாதா....சூப்பர் சிஸ்