Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இராவண காதலி - Comments

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
akka epi bayagaram👌👌........... spr entha name sollatha hero eppadi oru villana irukkanee............heroin appadi yennatha panna ye avala pudichu vachu erukkaga ? .............:unsure:
waiting for next epi......akka 🤩 🤩
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
பொட்டுனு சுட்டுத்தள்ளிட்டான்..கணேஷையும் குத்திட்டான்...யார்டா அந்த அண்ணன்...இவன்தான் ராவணன் ஆ அந்தக் கூட்டத்துல நாகநாதன் தான் முதல்ல அந்தப் பொண்ணுக்காக கண் கலங்கறான்...அப்றம் வரிசையா அவன் தோழமைகளும் கலங்குது...இவன் என்ன இவ்வளவு கொடூரமானவனா இருக்கான்..வாழ்த்துக்கள் சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
Messages
81
Reaction score
62
Points
18
அம்மா தாயே ! எங்கம்மா போனீங்க? லேட்டா வந்தது ஒரு குத்தமா அதுக்கு ஒரு கொலையா? 🥵🥵🥵🥵 அடுத்த யூடிய போடுங்கமா, suspense thanga mudiyala...
 
Last edited:

Nagaveni A

Member
Vannangal Writer
Messages
45
Reaction score
43
Points
18
akka epi bayagaram👌👌........... spr entha name sollatha hero eppadi oru villana irukkanee............heroin appadi yennatha panna ye avala pudichu vachu erukkaga ? .............:unsure:
waiting for next epi......akka 🤩 🤩
Nandrigal pala da pappuma😍😍😍😍😍 therilaiye poga poga paapom enna pannanu:unsure::unsure:. Tdy nxt ud potachu da ma😊😊😇
 
Last edited:
Top Bottom