- Messages
- 38
- Reaction score
- 9
- Points
- 33
ஓப்பனிங்லயே செம சூப்பரா சஸ்பென்ஸ் கொண்டு வந்தாச்சு. நாயகிக்கு என்ன ஆகுமோ???
ஓப்பனிங்லயே செம சூப்பரா சஸ்பென்ஸ் கொண்டு வந்தாச்சு. நாயகிக்கு என்ன ஆகுமோ???
Poga poga terinjidum ka...மங்கையிவளை இந்தளவுக்கு தடுமாற செய்வது யாரோ.முன்னிரவு கண்ட சொப்பனத்தின் தாக்கம் விடிந்த பின்பு இல்லை என பேதையவள் நினைத்திருக்க அப்படி நீ எண்ணாதே என மங்கையிவளின் தாயவளை தண்டித்தது ஏனோ.இது எல்லாம் உண்மை என நம்பாமல் இருந்த பேதையிவளை நம்ப வைக்கும் பொருட்டு இப்படி ஒரு நிகழ்வை நிதழ்த்திய கொடூரனே நினக்கு என்ன வேண்டும்.நேரிடையாக அவளிடம் பேசாமல் மறைமுகமாக அவளை நிந்திப்பது ஏனோ.மங்கையிவளை காக்க மன்னவன் அவன் துணையிருப்பானா.மங்கை இவள் தனியே சென்று ஆபத்தில் சிக்குவாளா.எத்துணை கேள்விகள்.விடைதான் அறிய முடியவில்லை.
Thank u sis..padichi comment panathuku nandrigal..ini thane kadhaiye arambam..வாவ் சூப்பர் சிஸ்...அடுத்து என்னாகும்னு ஆர்வமா இருக்கு...மஸ்ரூம் மனிதர்கள் யாரு,நிழல்,பயங்கரமான கனவு எல்லாமே சூப்பர்..மித்ரன் முத்துவோட பையனா..அதிதி கேரக்டர் செம செம....மித்ரன்,வினோ குடும்பங்களுக்கு என்ன சண்டை முதல்ல நடந்ததுனு எப்போ சொல்வீங்க...ராதாவுக்கு என்னாச்சு..அதிதி என்ன முடிவு எடுத்தா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்
Adutha pathivu potuten ma.. Padichi parthu solungaWow spr epi akka ...... mushroom size la erukka janthukkal yella heroine na theduragala ?....very interesting akka
Ever first time heroine thiramai tha azhagunu sonnathutha akka very spr akka.....aduthu yenna nadakkum .......spr flow akka ,.........
Nandri dear..மித்ரன் அதிதி லவ் செம.காடுகள் அதிதி வரவேற்பது செம.சுவாரஸ்மாகபோகுது.