மேனகா கண்ணன்
New member
- Messages
- 21
- Reaction score
- 15
- Points
- 3
புற அழகு அழகே இல்லை அக அழகே அழகு எப்போதும்.புற அழகு எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.ஆனால் அக அழகு நிலையானது.ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை எடை போடுவது மிகத்தவறு.மித்து என்னடா அவளை இப்பதான் சைட் அடிக்க ஆரம்பிச்சிருக்கியா.அவளை பத்தி இப்பதான் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்க.இதுக்கு முன்ன நீ அவளை பத்தி எதுவும் தெரிஞ்சிக்கலையா.அவ உன் தங்கை கூட பாசமா இருக்கிறது உனக்கு ரொம சந்தோஷம் போல.அவளுக்கு ஏதோ நீங்க பண்ணிருக்கீங்க.அதான் இந்த கிழவிங்க எல்லாம் இப்படி பேசுதுப்பா.ஆனாலும் அதிம்மா செம்மையா அவங்களுக்கு கவுண்டர் குடுக்கிற.பொண்ணுங்கன்னா எப்பவுமே தைரியாம பிரச்சனை வந்தா ஓடி ஒழியாம எதிர்த்து நிக்கனும் உன்னை மாதிரி.நீ பதில் பேசுனாதான் அவங்க அடங்குவாங்க.இந்தா பாருங்க பாட்டிகளா நீங்கதான் அந்த ஊரு சிசிடிவி கேமராவா எல்லாம் தெரிஞ்ச மாதிரி அவளை இப்படி கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறீங்க.அடேய் ராகுல் என்னடா உங்க அண்ணண் உன்னை கழட்டி விட்டுட்டானா.அடேய் மித்து ஏதோ தப்பு பண்ணிருக்க இனி சரி பண்ணு.யார் இந்த வில்லன்.டேய் விளங்காதவனே எங்கடா இருக்க.நேர்ல வராம இப்படி அரூபமா வர.ஆமா மித்தே பாத்த அந்த சாமியார் யாருடா.டேய் எனக்கு இருக்கிறதே குட்டி மூளை நானும் எம்புட்டுதான் யோசிக்கிறது.மங்கையிவளின் மனம்தனை புரிந்து மன்னவன் அவன் ஏற்றுகொள்வது எப்போது.இதற்க்கிடையில் அரூபமாக உள்ளவர்களின் சதியால் ஏதேனும் அனர்த்தம் ஏற்ப்படுமா.