- Messages
- 86
- Reaction score
- 0
- Points
- 6
கோபம் 30
இவர்களின் பேச்சை கேட்டு வெளியே வந்தான். அப்போது ரஹீமும் மரியமும் சுரையாவை பார்த்து எங்களை மன்னித்துவிடு மா நாங்கள் எந்த தவறையும் இனி செய்ய மாட்டோம். நாங்கள் திருந்திவிட்டோம் என்று இருவரும் கண்ணீர் மல்க மன்னிப்பு கோர அவள் ஓஹோ நீங்கள் திருந்திவிட்டீர்கள் அதை நான் நம்ப வேண்டும் அதானே!
உங்கள் கண்ணை பார்த்தாலே தெரிகிறது நீங்கள் திருந்தி விட்டீர்களா இல்லையா என்று! என கூறிக்கொண்டு இருக்கும் போது சாகித் சுரையா என்று கத்த அவள் அவனை பார்த்து தன் விரலை நீட்டி ஏய் என்று தன் கோபப்பார்வை காட்டியவுடன் சாகித் சற்று பயந்துதான் போனான். இவளின் உண்மையான கோபத்தையும் பிடிவாதத்தையும் இனிதான் பார்க்க போகிறான்.
சார் நீங்கள் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் உங்களிடம் ஆதாரம் இருக்கிறது அல்லவா அதை வைத்து இவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுத்து விடுங்கள் என்று அழுத்தமாக கூறியவுடன் சிவப்பிரகாசம் சரிமா அப்படியே செய்துவிடுகிறேன் என்று கூறி கான்ஸ்டபிளை அழைத்து இவர்களை அழைத்து கொண்டு செல் என்று தானும் விடைபெற்று கொண்டு சென்றார்.
.
.
.
.
.
.
ரஸியா, ஜரினா வீட்டிற்கு சென்று நடந்தவை எல்லாம் விளக்கினாள். அப்போது ஜரினா, ஜாவித், ஃபரினா என அனைவரும் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள். பிறகு ஜரினா சுரையா நமக்கிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைத்து விட்டாள் என்று ரஸியா கூற, என்ன விஷயம் ரஸி என ஜரினா கேட்டவுடன் அவளுக்கு நடந்தவற்றை கண்ணீரோடு சொன்னாள்.
என்னடி சொல்ற இவ்வளவு நடந்து இருக்கு இதுவரை ஒரு வார்த்தை சொல்லனும் கூடவா தோன்றவில்லை அவளுக்கு என்று கோபத்தோடு ஜரினா கேட்க எனக்கு இன்னிக்கி தான் தெரியும் இந்த விஷயத்தை பற்றி சொல்ல போனப்ப தான் மக்மூதா தீதி எல்லாமே சொன்னாங்க என்றவுடன் உன்கிட்ட கூட சொல்லன்னா என்ன அர்த்தம் என் கூடவா என்று கோபத்தோடு சுரையா வீட்டிற்கு சென்றார்கள் இருவரும்.
.
.
.
.
.
ரஸியா ஜரினா இருவரும் சுரையாவின் வீட்டிற்கு வந்தார்கள். அங்கு சுரையா பூங்காவில் அமர்ந்து யோசித்து கொண்டு இருந்ததை கண்டு அவள் அருகே சென்றனர். அவள் இவர்களை பார்த்து ரஸியா உன்னிடம் ஒரு கேள்வி கேட்கனும் என்றவுடன் என்ன கேட்கனும்? என்று ரஸியா சற்று கடுப்புடன் கூற.
தாதா ரூம்க்கு போனியா? என்று சுரையா கேட்க ரஸியா ஏன் கேட்கிற? என்றவுடன், கேட்டதுக்கு பதில சொல்லு என்று அழுத்தமாக கூறவும் ரஸியா புரிந்து கொண்டாள் கோபத்தில் இருக்கிறாள் என்று அமைதியாக ஆமாம் போனேன் என்றவுடன் அவள் கோபம் அதிகமாகிவிட்டது. எந்த வழியா போனே? என்று குரலில் கடுப்பு காட்டினாள்.
அவள் சற்று பயத்துடன்," உன் நிக்காஹ் முடிச்சி அடுத்த நாள் காலையில் மாடிக்கு போய்ட்டு வந்தேன். அப்ப தாதா ரூம் பார்த்ததும் போய் பார்க்கனும் ஆசை இருந்திச்சு அதான் போனே. போனதுக்கப்புறம் எல்லாம் தெரிஞ்சிக்கிட்ட நாம எவ்வளவு பெரிய பணக்காரங்க அப்புறம் உன் பேர்ல இருக்க சொத்து அந்த பத்திரத்தை எல்லாம் பார்த்தேன்" கூறி முடிக்கவும் சுரையாவின் கை அவள் கன்னத்தை பதம் பார்க்கவும் சரியாக இருந்தது.
இதுதான் முதல் முறை தன் தங்கையை அடித்தது. ரஸியா சற்று அதிர்ந்தாள். ஜரினா, சாகித் கூட அதிர்ந்து தான் போனார்கள். அங்கு வந்திருந்த சாகித் குடும்பம் சற்று திகைத்து நின்றனர்.
எத்தனை முறை சொல்லி இருக்கேன் நம்ம ரூம்ல இருந்து ஒரு வே இருக்கு தாதா ரூம்க்கு அது வழியா போடின்னு. இதுனால தான் எல்லா பிரச்சினையும் என்று எரிச்சல் ஆனாள். அப்பா தாதா ரூம்கிட்ட ஒரு கேமரா செட் பண்ணியிருக்காரு. ஏன் தெரியல. நீ போனத பார்த்து அவர் உள்ள போய் இருக்காரு. அந்த டைரியில் எழுந்தியிருக்கறத படிச்சிட்டு தான் நாடகம் ஆடிட்டு இருக்காரு என்று கோபத்தோடு சொல்லி முடித்துவிட்டு.
என் முன்னாடி நிற்காத போய்டு உன்னை பார்க்க பார்க்க எரிச்சலா இருக்கு தயவுசெய்து போய்டு என சுரையா சொல்ல அக்கா சாரி என்று போ என்று கத்தியவுடன் ரஸியாவும் ஜரினாவும் நிலைமை அறிந்து சென்றனர்.
அங்கு வந்த சாகித் குடும்பத்தினர், நிலமையை புரிந்து கொண்டு வீடு திரும்பினர். நான் சொன்னேன் அல்லவா சுரையா கோபக்காரி என்று இப்ப பாருங்க அவள் தங்கை எப்படி அடித்தாள் என்று ஜாபர் அனைவரிடமும் கூற இதற்கு எப்போது தான் தீர்வு என மும்தாஜ் கவலையோடு கேட்க எல்லாம் அல்லாஹ்விற்கு மட்டுமே வெளிச்சம். நாம் சிறிது பொறுமையாக இருப்பது தான் நல்லது என்று நிஜாம் கூறி சோபாவில் அமர்ந்தார்.
அப்போது பிலால் அங்கு வந்தார். அண்ணா வாங்க என்று மும்தாஜ் அழைக்க பிலால் சற்று வருத்ததோடு எல்லாம் கேள்வி பட்டேன். ஊரில் இருந்து இன்று தான் வந்தோம் பிர்தவுஸ் எல்லாம் காலையில் தான் விஷயத்தை பற்றி சொன்னாள். அதான் வந்துவிட்டேன் என்று அமைதியாக நின்றார்.
பிறகு, நடந்தது நடந்து விட்டது இனி அதை பற்றி யோசித்து கொண்டு இருப்பது முட்டாள் தனம். அடுத்து நடக்க போவதை பற்றி நாம் யோசிப்போம். சரி எங்கே சுரையாவின் தாதா தாதி என்று கேட்க தெரியவில்லை என்றனர். சரி தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டது வாங்க நாம போவோம் என்று நிஜாமையும் ஜாபரையும் அழைக்க அவர்கள் சரியென்று தொழ சென்றனர்.
.
.
.
.
.
.
மூன்று வாரங்கள் ஆயினும் சாகித் சுரையா இருவரும் பேசிக்கொள்ள வில்லை. அவனுக்கு தேவையானவற்றை செய்து விட்டு தன் வேலைகளில் ஈடுபட்டாள். இவனும் அப்படியே இருந்தான்.
என்ன இவன் நேரம் ஆயிடுச்சு இன்னும் தூங்கிட்டு இருக்கான்! ஹலோ பாஸ் எழுந்திரிங்க! டைம் ஆயிடுச்சு. தொழுகனும் என்று சாகித்தை எழுப்பி கொண்டு இருந்தாள். அவன் எழுந்த பாடில்லை இவள் நேராக கழிப்பறை சென்று வாலியில் தண்ணீரை எடுத்து வந்து அவன் மேல் ஊற்ற பதறி அடித்துக்கொண்டு எழுந்தான்.
செய்தது இவள் தான் என்று தெரிந்து கொண்டு ஏய் அறிவில்லையா உனக்கு இப்படி தான் தண்ணீர் ஊற்றுவியா? எருமை மாடு என்றவுடன் அவள் ஹலோ நமாஸ்க்கு டைம் ஆயிடுச்சு அதான் எழுப்பின. அறைமணி நேரமா எழுப்பிட்டு இருக்கேன் எழும்பல அதான் இந்த டீர்ட்மன்ட் என்றவளை முறைத்து விட்டு கழிவறை நோக்கி சென்றான் சாகித்.
இவன் தொழுகைக்கு சென்றுவிட இவளும் தொழுது விட்டு அவனுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு சற்று ஓய்வெடுக்க தன் அறைக்கு சென்றாள். அப்போது அங்கிருந்த தன் தந்தையின் புகைப்படத்தை பார்த்தவள் தன் தந்தை படத்திற்கு முத்தம் தந்து விட்டு அதை பத்திரமாக உள்ளே எடுத்து வைத்தாள்.
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஓ...இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

-
முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

--
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
-
ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு

சிறு வயதில் தன் தந்தை தன்னிடம் இருந்த விதத்தையும் பழகியதும் எல்லாம் நினைவு வந்தது சுரையாவிற்கு. என்ன தான் இருப்தாலும் தன் அப்பா அல்லவா. தன்னை பாசத்தோடும் அன்போடும் வளர்த்தவர் அல்லவா என்று மனதில் நினைத்து கொண்டு கண்ணீரை துடைத்து கொண்டு தன் பையில் தன் பெற்றவர்களுக்கு சேமித்த தன் சம்பளத்தை எடுத்து பார்த்தாள். இது உங்களுக்கானது ப்பா. உங்க மகள் சம்பாதித்தது என்று மனதில் சொல்லி கொண்டு கண்ணீரை துடைத்து கொண்டாள். இதை பார்த்த சாகித் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றான்.
பிறகு சுதாரித்து கொண்டு பசிக்குது என்ற சாகித்தின் குரலை கேட்டு இதோ எடுத்து வைக்கிறேன் ரெடியாகி விட்டு வாங்க என்று கூறிவிட்டு கிச்சன் சென்றாள்.
இவன் ரெடியாகி காலை உணவு முடித்துவிட்டு நேராக பொலிஸ் ஸ்டேஷன் சென்றான். அங்கு தன் மாமனாரிடம் தனியாக பேச வேண்டும் அதற்கான அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.
அங்கு தன் மாமனாரிடம் நடந்ததை சொல்ல சொல்ல அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதை பார்த்த சாகித் மாமா ஏன் அழுவுறிங்க? என்றவுடன் நீ வர வரைக்கும் நான் கேட்டவனா தான் இருந்தேன். ஆனால் நீ சுரையா பற்றி சொன்ன என் போட்டோ பார்த்து முத்தம் கொடுத்து அழுதாள் அப்பவே நான் உடைஞ்சி போய்ட்ட. என் மகள் என் மேலே எவ்வளவு அன்பு இருக்குன்னு புரிஞ்சிகிட்ட. அவள் பொறுமையாக சொல்லி இருக்கா எத்தனையோ தடவை நான் கேட்கவில்லை. இப்போது அவள் பிடிவாதம் என்னை மாற்றி விட்டது. இனி நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன். நான் திருந்திட்டேன் என்று உண்மையாக மனதில் இருந்து ரஹீம் கண்ணீரோடு கூற சாகித் அப்போ நீங்க நடிச்சிங்களா? என்று சாகித் குழப்பத்தோடு கேட்க ஆமாம் மாப்பிள்ளை என்றார் குனிந்த தலையோடு.
அவள் மேல் இருக்க அந்த வீடு என் மேலே எழுதி வைக்கனும் எண்ணத்தில் தான் அன்னிக்கி நடிச்ச என்றவுடன் அவன் அதிர்ந்து என் சுரையா கரேக்டா தான் சொன்னா நான் தான் அவளை அடித்து விட்டேன் தவறாக என்றான் மிகுந்த வலியுடன். ஆனால் இப்போது நான் உங்களை நம்புறேன் என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.