இன்னைக்கு வரும் சகி. கொஞ்சம் உடல்நலம் சரியில்லை. அதனால் தான் தாமதமாகிறது.Nice story..next episode eppo?????
ரொம்ப நன்றி சகி..First take care of your health mam....we will wait no problem.......💐
ரொம்ப நன்றி சகி 🥰Good story.....
தேங்க்ஸ் மா 🥰😍Appadaaa oru valiya ennoda ella doubts um clear aagiruchiii kaa... Unga twist eppovum vera level ka rmba nalla irunthuchiii eppovum pola sirapu sirapu.... ❤❤❤❤❤