Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Messages
30
Reaction score
29
Points
18
மிகமிக அருமையாக போய்க்கொண்டு உள்ளது முடிவு பாகத்தை நெருங்குகிறதே என கவலையாக உள்ளது. படிக்கப்படிக்க திகட்டாத அற்புதம் உங்கள்கதை . அடுத்த பதிவுக்கு வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
மிகமிக அருமையாக போய்க்கொண்டு உள்ளது முடிவு பாகத்தை நெருங்குகிறதே என கவலையாக உள்ளது. படிக்கப்படிக்க திகட்டாத அற்புதம் உங்கள்கதை . அடுத்த பதிவுக்கு வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏😍விரைவில் அடுத்த அத்தியாயம் பதிவு செய்கிறேன்....
 
Sitthuammasi

Member
Messages
27
Reaction score
26
Points
13
சிறப்பாக உள்ளது..சிறிதும் தொய்வின்றி கதைக்களம் நகர்கிறது.. வாழ்த்துக்கள் 😊💐
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
சிறப்பாக உள்ளது..சிறிதும் தொய்வின்றி கதைக்களம் நகர்கிறது.. வாழ்த்துக்கள் 😊💐
மிக்க நன்றி சகோதரி....🙏😍😍😍
 
Sitthuammasi

Member
Messages
27
Reaction score
26
Points
13
சிறப்பாக உள்ளது..கதைக்களம் முடிந்தாலும் கதைக்கள மாந்தர்கள் காலந்தோறும் நினைவில் இருப்பார்கள்...
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
சிறப்பாக உள்ளது..கதைக்களம் முடிந்தாலும் கதைக்கள மாந்தர்கள் காலந்தோறும் நினைவில் இருப்பார்கள்...
மிக்க நன்றி சகோதரி🙏😍
 
Messages
30
Reaction score
29
Points
18
அழகோ அழகும்மா கதை காத்திருக்கிறேன் அடுத்தடுத்த பதிவுகளுக்கு வெகு ஆவலாய்..
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
அழகோ அழகும்மா கதை காத்திருக்கிறேன் அடுத்தடுத்த பதிவுகளுக்கு வெகு ஆவலாய்..
மிக்க மகிழ்ச்சிம்மா...நன்றிகள் பல🙏🙏🙏
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
semma epi sis ovoru epi laum crt ta oru twist nalla irukku alagana oru yethaarthamana kathai yottam spr 😍 😍 😍 😍 😍
Thank you so much dear😍🙏 twist iruntha thana sis interestingah pogum😉
 
Latest Episodes

New Threads

Top Bottom