- Messages
- 264
- Reaction score
- 406
- Points
- 63
தங்களது தொடர் விமர்சனங்களுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோதரி...அருமை.. சிறப்பான நிறைவு...முதல் நாவல் என்று ஊகிக்க இயலா வண்ணம் கதைகளத்தை வடித்து இருந்தீர்கள்.. சூப்பர்..செம
தங்களது தொடர் விமர்சனங்களுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோதரி...அருமை.. சிறப்பான நிறைவு...முதல் நாவல் என்று ஊகிக்க இயலா வண்ணம் கதைகளத்தை வடித்து இருந்தீர்கள்.. சூப்பர்..செம
Thank you sis...Family and love storyah focus panathunala athu mattum main ah vachu finish panen...next novelah i will try my level best🙏😍Nice novel....congrats for your first attempt....
But chaaru uyiroda irundhu irukalaam.....chandru ,chaaru romance konjam kaari irukalaam....just friends maadhiri ye mudichuteenga......konjam avunga understanding, intimation details solli irukalaam..
Congratulations keep writing....
தங்களது விமர்சனத்திற்கு நன்றி...எப்போதும் போல நார்மலாக முடிக்காமல்...வயதாகிய பின்னும் சாரு சந்துருவை விட்டு பிரிந்தாலும் அவர்களின் ஆழமான காதல் வாழ்ந்துதான் கொண்டிருக்கிறது போல சித்தகரித்தேன் சார்...ஒரு நல்ல குடும்பக் கதையைத் தந்திருக்கிறார் ஆசிரியைர்.
காதாபாத்திரங்களின் சித்தரிப்பும்,கதையைக் கொண்டுபோனவிதமும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது என்பதை மறுக்க முடியாது.
கடைசி அத்தியாயத்தில் அவசரம் தெரிகிறது.சந்துருவின் பேரன் வரை கொண்டு போனதைத் தவிர்த்திருக்கலாம்.ஆயினும்,ஆசிரியர் அவர்களின் முதல் நாவல் என்பதால் சிலவற்றை மறந்து வாசித்து அவரை உற்சாகமூட்டல் அடுத்து இன்னும் சிறப்பான படைப்புகளைத் தர வழி
வகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வாழ்த்துகள்.
அ கமல்
Thank you so much for your continuous support and love sis....🙏🙏🙏சவிதா முழுசும் குணமாகிட்டா..சந்துரு மனோஜ் எல்லாரும் இந்தியாக்கே வந்துட்டாங்க..நைஸ் ஸ்டோரி சிஸ்.. வாழ்த்துக்கள் 💐
அருமையான மனதிற்கு நிறைவு தரும் முடிவு. முதல் நாவல் எனகிறீர்கள் ஆனால் நல்ல தேர்ச்சி தெரிகிறது எழுத்தில்.முழு நாவலையும் மொத்தமாக மீண்டும் படிக்கும் ஆவலில் உள்ளேன்.Thank you sister
தங்களது தொடர் விமர்சனம் மனதிற்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தியது அம்மா...தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏😍அருமையான மனதிற்கு நிறைவு தரும் முடிவு. முதல் நாவல் எனகிறீர்கள் ஆனால் நல்ல தேர்ச்சி தெரிகிறது எழுத்தில்.முழு நாவலையும் மொத்தமாக மீண்டும் படிக்கும் ஆவலில் உள்ளேன்.
தங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அம்மா...அருமையான, மனதிற்கு நிறைவாக முடிவு. மொத்த அத்தியாயங்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்த சிறப்பான தொடர்.
thank you sisஅருமை