Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Arumai sissy
Velan mangai sonnadhunala dhan kondran nu ninaichen
Ana adhuku ipdi oru valuvaana kaaranam irukkum nu ninaikkala.. Ani and nalan inga vandhu nirayya vishayam kathukkaranga..
 
Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
Arumai sissy
Velan mangai sonnadhunala dhan kondran nu ninaichen
Ana adhuku ipdi oru valuvaana kaaranam irukkum nu ninaikkala.. Ani and nalan inga vandhu nirayya vishayam kathukkaranga..
நனி நன்றி சாருமதி
 
Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
என்னது😯😯😯😯 3 பேரு உறைந்த நிலையில் இருந்தாங்களா? அப்ப மிச்சம் இருந்த ஒருத்தர் எங்க? அந்த ஒருத்தர் அமராவா? ஆனால் குழந்தையை வச்சுட்டு அவ பண்ண மாட்டாதான் ஆனாலும் செழியனை யோசிக்க முடியலயே அவன் இருக்கும் போதே ஒன்னும் பண்ண முடியல இதுல அவன் வேற இல்லைனா? ஒரு வேளை செழியனா இருந்து அமராவும் அவங்க குழந்தையும் ஒன்னா போய் செழியன் அப்பாவுக்கு வாரிசு இல்லாம போய்ருமோ🤔🤔🤔🤔🤔 ஏதோ ஒன்னு ஆனால் இது நல்லதுக்கில்லை அது மட்டும் புரியுது. எப்படியும் சாக போறோம்னு தெரிஞ்சுருச்சுனு குயிலி மாதிரி தன்னையே ஆயுதமா மாத்தி எரிச்சவங்களை எரிச்சா அவங்களோட மனைவி☹️☹️😔😔😔 ரெம்ப மோசமான கால கட்டம். வாமா அனிச்சம் நீதான் அந்த செழியனோட அப்பாவ ஒரு வழி பண்ணனும். எபி👌👌👌😯😯😯
 
Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
Good Guess manimala.... Pala neram ennoda moolaikulla poi pathuduringalo... MOppa kulaiya anichamum Apdi dhan... Neriya guess pandradhu correcta iruku... unga comment al konjam matram iruku... Wait and Watch
 
Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Story semmaya pogudhu
Anicham amarava avanga ulagathukku kootitu polam nu yosikkama sonna.. Oru amarava kaapathuna podhuma amara madhiri kodi madhiri ponnungala indha ulagathula kaapathanume nu nalanum yosikkiran amaravum adhe dha yosikkira..
Cheliyan aavi matter crt dha
Yaenna புரட்சி pannadhunala dheiva kutham adhunala cheliyan irandhaan ooruku kettadhu nu thiruppi vitruvanga
Konja nanja pengal சிந்தனையும் change panniruvanga..
Ani and nalan ulagam unarchigal illadha ulagam adhunala ivlo போராட்டம் irukkra 2 உலகத்தையும் parthu ani bayapadra
 
Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
நளன் யோசிக்குற விதம்👌👌👌👌. இனி நளன் செழியனாக வருவானா 👌👌👌👏👏👏. அமரா ரெண்டு குழந்தைகளோட எங்க போகப் போறா? அரசி ரூமுக்கா? அங்க போனா யாரும் சொல்லாம இருப்பாங்களா? வேற இடம் எதுவும் இருக்கா? எபி👌👌👌👌
 
நனி நன்றி சாருமா
 
ஐயோ.... இப்படி கண்டுபிடிச்சா நான் என் செய்றது
 
Top Bottom