Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

Arumai sissy
Velan mangai sonnadhunala dhan kondran nu ninaichen
Ana adhuku ipdi oru valuvaana kaaranam irukkum nu ninaikkala.. Ani and nalan inga vandhu nirayya vishayam kathukkaranga..
 
Arumai sissy
Velan mangai sonnadhunala dhan kondran nu ninaichen
Ana adhuku ipdi oru valuvaana kaaranam irukkum nu ninaikkala.. Ani and nalan inga vandhu nirayya vishayam kathukkaranga..
நனி நன்றி சாருமதி
 
என்னது😯😯😯😯 3 பேரு உறைந்த நிலையில் இருந்தாங்களா? அப்ப மிச்சம் இருந்த ஒருத்தர் எங்க? அந்த ஒருத்தர் அமராவா? ஆனால் குழந்தையை வச்சுட்டு அவ பண்ண மாட்டாதான் ஆனாலும் செழியனை யோசிக்க முடியலயே அவன் இருக்கும் போதே ஒன்னும் பண்ண முடியல இதுல அவன் வேற இல்லைனா? ஒரு வேளை செழியனா இருந்து அமராவும் அவங்க குழந்தையும் ஒன்னா போய் செழியன் அப்பாவுக்கு வாரிசு இல்லாம போய்ருமோ🤔🤔🤔🤔🤔 ஏதோ ஒன்னு ஆனால் இது நல்லதுக்கில்லை அது மட்டும் புரியுது. எப்படியும் சாக போறோம்னு தெரிஞ்சுருச்சுனு குயிலி மாதிரி தன்னையே ஆயுதமா மாத்தி எரிச்சவங்களை எரிச்சா அவங்களோட மனைவி☹️☹️😔😔😔 ரெம்ப மோசமான கால கட்டம். வாமா அனிச்சம் நீதான் அந்த செழியனோட அப்பாவ ஒரு வழி பண்ணனும். எபி👌👌👌😯😯😯
 
Story semmaya pogudhu
Anicham amarava avanga ulagathukku kootitu polam nu yosikkama sonna.. Oru amarava kaapathuna podhuma amara madhiri kodi madhiri ponnungala indha ulagathula kaapathanume nu nalanum yosikkiran amaravum adhe dha yosikkira..
Cheliyan aavi matter crt dha
Yaenna புரட்சி pannadhunala dheiva kutham adhunala cheliyan irandhaan ooruku kettadhu nu thiruppi vitruvanga
Konja nanja pengal சிந்தனையும் change panniruvanga..
Ani and nalan ulagam unarchigal illadha ulagam adhunala ivlo போராட்டம் irukkra 2 உலகத்தையும் parthu ani bayapadra
 

New Threads

Top Bottom