Venkateswari
New member
- Messages
- 2
- Reaction score
- 2
- Points
- 1
super narration
நன்றி மா .. ஊக்கத்துக்கும் ஆதரவுக்கும்Arumai akka இயல்பு இனிமை
Thank you sis.. do read the rest and share the views.Nice start. Seems to be a Different story
Nice start. Seems to be a Different story
Thank you maரொம்ப நல்லாருக்கு
மிக்க நன்றி மா.. வாசிப்பதுடன் நில்லாமல் ஒவ்வொரு கதையையும் விரிவாக எடுத்துக் கூறுவது மிகச் சிறப்பு.. ஆதரவுக்கு நன்றி#கதை_விமர்சனம்
அகிலாண்டபாரதியின் கடைசி ரயில் பெட்டி.
வித்தியாசமான கதை.வித விதமான மனிதர்களை பார்ப்பது எனக்கு ரொம்பபிடிக்கும்.ரயில் நிலையம்,கடற்கரை இப்படி இடங்களில் சலிக்காது அமர்ந்திருப்பேன்!
இந்தக்கதையில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கலாம்.மாற்றுத்திறனாளிகள்,நெசவு தொழிலாளிகள்,பெண் பொலிஸ்,அரசு மருத்துவமனை அலுவலர்கள்….ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை.செல்போன் திருடனை பார்க்கும்போது என்ன மனிதர்களடா என தோன்றுகிறது.சுய நலமிக்க மனிதர்கள்.மீனாட்சி சிதம்பரம் ஜோடியின் வாழ்வில் சந்திக்கும் நபர்களை பார்க்க நமக்கும் சுவாரஸ்யம்தான்.பக்கத்துவீட்டு பெண்ணிலிருந்து மாற்று மதக்காதல் வரை!பழனியம்மாள் ஸோ ஸ்வீட்!திரு நங்கை,எஸ்தர்,எயிட்ஸ் நோயாளிகள் இப்படி கதையின் மாந்தர்கள் அசத்துகிறார்கள்.தொலைந்து போன ரமேஷ் மட்டும் கிடைக்கவில்லை.கடைசி ரயில் பெட்டியை இத்தனை நாட்கள் கடந்து போன மாதிரி இனி நாம் கடக்கமாட்டோம்!