Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கடைசி ரயில் பெட்டி - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Rajam

Member
Messages
32
Reaction score
30
Points
18
நிதரசனமான
யதாரத்தமா
உங்கள் எழுத்து இருக்கும்
என்பதை நிருபிக்றது
கதையின் ஆரம்பம்.
 
akhilandabharati

Member
Vannangal Writer
Messages
18
Reaction score
6
Points
18
நிதரசனமான
யதாரத்தமா
உங்கள் எழுத்து இருக்கும்
என்பதை நிருபிக்றது
கதையின் ஆரம்பம்.
நன்றி மா
 
sushi55

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
23
Points
3
பாரதி! அழகான ஆரம்பம். திருநங்கை யுடன் கூட பயணிக்கப் போகிறோம். எல்லோருமே வித்தியாசமான கதாபாத்திரங்கள். பார்ப்போம் இந்த ரெயில் யாரையெல்லாம் காட்ட்ப் போகிறது என்று. all the best
 
akhilandabharati

Member
Vannangal Writer
Messages
18
Reaction score
6
Points
18
பாரதி! அழகான ஆரம்பம். திருநங்கை யுடன் கூட பயணிக்கப் போகிறோம். எல்லோருமே வித்தியாசமான கதாபாத்திரங்கள். பார்ப்போம் இந்த ரெயில் யாரையெல்லாம் காட்ட்ப் போகிறது என்று. all the best
Thank you ma ❤️
 
Messages
56
Reaction score
57
Points
18
வாவ் வாழ்த்துக்கள் அக்கா டியர். முதல் எபி சூப்பர். மீனாட்சிதா நாயகியா.

சங்கரன்கோவில் பயணம் ஊர், ரயில்பெட்டில போகும்போது தெரிர அந்த மலைமகளின் அழகில் நான் வியந்து பார்த்ததுண்டு. நானும் விருதுநகர் தான் அக்கா டியர். கடையநல்லூர் போகும்போது அடிச்சு, பிடிச்சு அந்த ரயில்பெட்டில பயணம் பண்ணதுல நானும் ஒரு ஆள்.

உங்க கத மூலமா திருப்பி அங்க ஒரு ரவுண்ட் போன மாதிரி இருந்துச்சு. ரஞ்சிதா திருநங்கை நைஸ் ரோல். உடம்பில் குறை இருக்குற இவங்க வாழ்க்கை புத்தகம் தா இந்த ரயில்பெட்டியா?

எதார்த்தமான கதை & எதார்த்தமான எழுத்துநடை. வெயிட்டிங் பார் த நெக்ஸ்ட் எபி. வாழ்த்துக்கள் அக்கா 😘😘😘
 
Woww.. கதையை அந்த தளத்திலிருந்தே ரசிக்க ட்ரெயின்ல பயணம் செஞ்ச ஒரு ரசிகை.. ரொம்ப சந்தோஷம் மா.. வாங்க பயணிப்போம் ❤️👍👍
 
Top Bottom