நடக்கறது எல்லாமே மர்மமா இருக்குல்ல அதனால தர்ஷினிஅபி ஏன் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கறான்..நேத்ராவை அந்த சைகோ வீட்டுக்கு அனுப்பிருக்கான் .....நேத்ராக்கு அபியை பிடிச்சிருக்கு
ரொம்ப நன்றி
நடக்கறது எல்லாமே மர்மமா இருக்குல்ல அதனால தர்ஷினிஅபி ஏன் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கறான்..நேத்ராவை அந்த சைகோ வீட்டுக்கு அனுப்பிருக்கான் .....நேத்ராக்கு அபியை பிடிச்சிருக்கு
தேங்க்ஸ் சாரு...Madhu character semma sissy.. Ivvalavu prblm ellam thaangittu abi ku help panni kaapathi semma.. But abi kitayavadhu sharma pathi solli irukkalam.. பெண்கள் thangaluku oru prblm vandha adha manasu vitu oruthar kitayavadhu sollanum ipdi manasila vechi marugi ipdi aniyayama madhu sethutta..nethra yaro sonnadha kaettu ipdi ammavaye sandhega padra.. Kooda irundhirudha ammavoda arumai therinjirukkum.. Ana iva nalladhuku dha madhu ipdi panna nu purinjikka therila.. Abi and ravi ku irukra pakkuvam nethra ku ila.. Sharma v2ku vandhirukka enna aga pogudho..
ரோகித் மனசுல ஆரம்பம் முதலே மதுவைபத்தி தப்பா சொல்லி வளர்கறதால அவன் சைக்கோவா வளர்ந்துட்டான்....சக்கரவர்த்திக்கு ஒன்னும் ஆகல ......நேத்ராக்கு ஷர்மா சைகோ பத்தி தெரிஞ்சிருச்சு...ரவி முருகனை காப்பாத்த முயற்சி பண்றான் அவன் தான் மதுவை கொன்னான்னு தெரியாம...ரோஹித் ஷர்மாவை விட சைகோவ இருக்கான்...
Thanks dharsuகஸ்தூரி நேத்ராவை காப்பாத்த முயற்சி பண்ணது நெகிழ்வா இருந்துச்சு..இந்தக் காரணத்தால சக்கி அவளை திருமணம் செய்தது செம..சக்கரவர்த்தி கஸ்தூரி சேர்ந்ததால ஹேப்பி .....
Thanks you so much dharsuநேத்ரா அவங்க அம்மாவை கூப்டும்போது கண்ணு கலங்கிருச்சு சிஸ்...யெஸ் அம்மா வேற தெய்வம் வேற இல்ல..அம்மானாலே தெய்வம்..நமக்கு ஏதாவதுன முதல்ல துடிக்கற ஓடி வர ஜீவன்.....மதுவோட ஆன்மா இவங்களுக்கு ஒரு பிரச்சினை னா கண்டிப்பா வரும்..ரவி அறக்கட்டளை ஆரம்பித்து சேவை பண்றது சூப்பர்...அபியும் நேத்ரா வும் திருமணம் செய்துட்டாங்க..குட்டி மது சூப்பர்.....ரவி வாழ்க்கைல நண்பனா வந்த ஒருத்தனால எவ்ளோ பிரச்சனைகள்...மது அண்ட் அபிமன்யூ பாண்டிங் ரொம்ப பிடிச்சுது எனக்கு...beautiful story sis...