Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed கனவாய் நான் வருவேன் - Comments

அபி ஏன் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கறான்..நேத்ராவை அந்த சைகோ வீட்டுக்கு அனுப்பிருக்கான் 🙄 🙄 🙄 🙄 🙄 🤔.....நேத்ராக்கு அபியை பிடிச்சிருக்கு😍😍😍😍
நடக்கறது எல்லாமே மர்மமா இருக்குல்ல அதனால தர்ஷினி
ரொம்ப நன்றி ❤️🙏🏿
 
Madhu character semma sissy.. Ivvalavu prblm ellam thaangittu abi ku help panni kaapathi semma.. But abi kitayavadhu sharma pathi solli irukkalam.. பெண்கள் thangaluku oru prblm vandha adha manasu vitu oruthar kitayavadhu sollanum ipdi manasila vechi marugi ipdi aniyayama madhu sethutta..nethra yaro sonnadha kaettu ipdi ammavaye sandhega padra.. Kooda irundhirudha ammavoda arumai therinjirukkum.. Ana iva nalladhuku dha madhu ipdi panna nu purinjikka therila.. Abi and ravi ku irukra pakkuvam nethra ku ila.. Sharma v2ku vandhirukka enna aga pogudho..
 
தேங்க்ஸ் சாரு...❤️❤️❤️
 
சக்கரவர்த்திக்கு ஒன்னும் ஆகல😍😍😍😍 👍 👍 ......நேத்ராக்கு ஷர்மா சைகோ பத்தி தெரிஞ்சிருச்சு...ரவி முருகனை காப்பாத்த முயற்சி பண்றான் அவன் தான் மதுவை கொன்னான்னு தெரியாம...ரோஹித் ஷர்மாவை விட சைகோவ இருக்கான்🙁🙁🙁...
 
ரோகித் மனசுல ஆரம்பம் முதலே மதுவைபத்தி தப்பா சொல்லி வளர்கறதால அவன் சைக்கோவா வளர்ந்துட்டான்....

ரொம்ப நன்றி தர்ஷினி...கடைசி அத்தியாயம் எழுதறேன் கதை நிறைவா இருக்கானு சொல்லுங்க
மீண்டும் ஒருமுறை நன்றிபா
 
New Threads

Top Bottom