Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Ponna mathiduvingala Jo?.enna madakka pogudhu?
Mathiduvoma....
Parpakalam. நானும் உங்களுடன் சேர்ந்து தான்😉😉🤣🤣🤣🤣
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வேதாவின் எண்ணங்களை முறியடித்து கனிஷ்காவை கை பிடிக்க வேண்டும் மாறன் நடக்குமா காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயத்திற்காக

மிக்க நன்றி சிஸ்டர்

கட்டாயம்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வேதாவின் எண்ணங்கள் நிறைவேறவே கூடாது
மிக்க நன்றி சிஸ்டர்
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
ஆள்மாறாட்டம் பண்ணி கல்யாணம் முடிந்து விட்டது சூப்பர்.பிளாஷ்பேக் வருமா?.
 

Mrithula Ashwin

New member
Messages
7
Reaction score
7
Points
3
அருமையான பதிவு அக்கா.
என்ன சம்பவம் ன்னு தெரிய இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கணுமே.... 🙄🙄
அடுத்து என்ன நடக்கும்? அந்த வேதா என்ன குளறுபடி முன்ன பண்ணி வெச்சாங்களோ 😕😕😕
 
Top Bottom