Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Messages
49
Reaction score
50
Points
18
என்னடா கல்யாணத்தால பிரச்சனை இல்லயேன்னு நினைத்தேன் இதோ வந்து ருச்சு கனியே கஷ்டப்படுத்தமா இருந்த சரி சீக்கீரம் அடுத்த எபி போடுங்க
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ஆள்மாறாட்டம் பண்ணி கல்யாணம் முடிந்து விட்டது சூப்பர்.பிளாஷ்பேக் வருமா?.
வேணுமா வேணாமா😉😉

நன்றி சிஸ்டர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Apdi enna thaan ya nadanthuchu suspense vecheen kolreenga😤😤🤔😤
கொல்லுறனா🙄🙄🙄

Suspense Contine panninal matumae Story Supera Pokum open Pannita... Pochu

Thank you So much ma
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Super maaranuku kalyanam agidichu.. intha ponnu amma pecha ketu avana aemathala…
ஏமாத்த விட்டுருவமா என்ன 😉😉😉

மிக்க நன்றி மா🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமையான பதிவு அக்கா.
என்ன சம்பவம் ன்னு தெரிய இன்னும் ரெண்டு நாள் காத்திருக்கணுமே.... 🙄🙄
அடுத்து என்ன நடக்கும்? அந்த வேதா என்ன குளறுபடி முன்ன பண்ணி வெச்சாங்களோ 😕😕😕
இரண்டு நாளில் சொல்லணுமா என்ன ?

மிக்க நன்றி மா🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Ai mrge mudinjathu ana epadi marunanga nu sollavai illa ka... vedha ena ma pblm unaku... flash back vanthurucha... semma ka waiting for nxt ud
அதெல்லாம் Secret 😉😉😉 பின்னால் மெதுவா வரும் படிச்சுக்கோ

மிக்க நன்றி மா🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
என்னடா கல்யாணத்தால பிரச்சனை இல்லயேன்னு நினைத்தேன் இதோ வந்து ருச்சு கனியே கஷ்டப்படுத்தமா இருந்த சரி சீக்கீரம் அடுத்த எபி போடுங்க

நாளை மறுநாள் போட்டுடலாம். பார்க்கிறேன் மிக்க நன்றி மா🙏🙏
 
Top Bottom