Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Messages
190
Reaction score
175
Points
43
நைஸ் எபி சிஸ் பார்த்தி கனிய பேச வைங்க. பொசுக்குனு மாறன் என்ன இப்படி சொல்லிட்டான் வேதா அப்ப கூட மனசு இறங்கலயா
 

Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
அருமையான பதிவு சிஸ்... நல்ல வேளையா முருகேசன் மகளை காப்பாற்றிட்டார்..
தப்பித்தாள் கனி
 

Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
பார்த்தி கொஞ்சம் பொண்டாட்டியையும் கவனிப்பா... அப்புறம் கன்னிகா காளியாகிடுப்போறா 😜😜
 

Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
ஒரு வழியா கிளம்பிட்டாங்க... ஏன் யாரும் கன்னிகாவை வழியனுப்ப வரலை? பாவம் சிஸ் அவ
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Deeshi Ka ga than appo parthi ha deal la viduringala😔
Mattai enna kattaiye eduthuttu vanthalum namma parthi Ka ga neenga thangikolla mattingala😁😁😁( Evvalavo pannitinga itha panna pattingala😂😂😂)
அடப்பாவமே, நான் கட்டையால அடி வாங்கனுமா🙄🙄😭😭
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Super super epi
Intha murugrshu silenta irunthukittu ennama detective vela parthu irukkaru..
Maran ha pathi full update la than irukaru😂
Mara nee thottathu veetuku poga asapattathum ammave vali panni kuduthuttanga aanalum ipppadiya sonna udane pack panni oodurthu😂😂😂😂😂
சைலண்டா இருந்தாலும் ஏன் இப்படி நடந்துக்கிறார்னு அவரே சொல்லிடுவார்.

அது குறுகுறுப்பு அதான் உடனே ஓடிட்டான்🤣🤣🤣🤣

மிக்க நன்றி வினோ🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ராஜா என்னடா உன் நிலைமை இப்படி ஆயிடுச்சி உன் ஆளை இந்த கனிகாக்கு கட்டி கொடுத்துட்டாங்களே நீ ஏண்டா பொண்ணா பொறக்கலை பார்த்திபன் தப்பிச்சிட்டானே :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: மாறா எம்.பி.ஏ வா சூப்பர் அந்த பணமாற்றம் எல்லோரையுமே கஷ்டபட வச்ச ஒன்னு மா :cry: அதுல பாதிச்சவருக்கு உதவ முடியலன்னு மாறன் வேலையை விட்டானா 😲 வேதா இந்த எபியில் கொஞ்சம் அடங்கிருக்கு (y)
ஆமாம், பணமாற்றத்தை நான் TV ல தான் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதான் இந்த கதைக்கு தோதுவா எடுத்தேன்.

🤣🤣🤣 அதானே ஏண்டா பொண்ணா பிறக்கலை

நன்றி தேவி🙏
 
Top Bottom