Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
பிரச்சினை இல்லமால் மனு கனி இணைந்தது சூப்பர்.பார்த்தி அவந்திகா பிரச்சினை எப்போது முடியுமோ?.
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பிரச்சினை இல்லமால் மனு கனி இணைந்தது சூப்பர்.பார்த்தி அவந்திகா பிரச்சினை எப்போது முடியுமோ?.
மிக்க நன்றி சிஸ்🙏🙏
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கரெக்டா சொன்ன தீனா நல்லவேளை பார்த்தி தப்பிச்சான் ராஜா கிட்ட இருந்து....ராஜா நல்லா வாசிச்சடா சோக கீதம்...கன்னிகாவை யாரும் கண்டுக்கலையே ..மாறன் வேலையை விட்டு நின்ன காரணம் சூப்பர் அண்ட் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்...
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
கரெக்டா சொன்ன தீனா நல்லவேளை பார்த்தி தப்பிச்சான் ராஜா கிட்ட இருந்து....ராஜா நல்லா வாசிச்சடா சோக கீதம்...கன்னிகாவை யாரும் கண்டுக்கலையே ..மாறன் வேலையை விட்டு நின்ன காரணம் சூப்பர் அண்ட் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்...
🤣🤣🤣 தப்பிச்சிட்டானா

ஆமா சோக கீதம் வாசிச்சுட்டான் காதல் தோல்வியில்....

கனிஷ்கா வாழக்கூடிய இடம் இல்லையா.. அந்த வருத்தம் இருக்கும் தானே?

ஆமாம். மாறனுக்கான பொருத்தமான காரணம்

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 
Top Bottom