Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Sitting position num back pain vara reason ah iruku ka and over pressure and stress work na neck pain varuthu... and monitor or laptop epadi view irukuratha poruthum back and neck pain varuthu... anubavam pesuthu 😔😔... dai neai kozhantha ithu remba over da... arul alla ataiya poda pakka rendu perum una kolla poranga...
என்ன தான் தெரிஞ்சாலும் நானா தவறா எழுதிடக் கூடாதே அதான் டாக்டர் பாயின்ஸ மட்டும் சேர்த்துக்கிட்டேன்

ஏய் கவனமா படி அப்போ அவன் எதுக்காக அப்படி செய்தானு புரியும்.

மிக்க நன்றி மா🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
இப்பவாது கன்னிகா அவ தவறை புரிஞ்சிட்டாளே.....இந்த அருள் என்ன பண்ணானு தெரிலையே..அந்த தீக்ஷி புள்ள தனியா புலம்புது.....பார்த்தி கேட்டதுல யாருக்கோ நன்மை இருக்கும் போல..அவன் ஏதோ நல்ல விஷயத்துக்குத்தான் இப்படி கேட்ருக்கான்..அது என்னனு தெரிஞ்சிக்க அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் அக்கா.....இன்று கொடுத்த தகவல்களும் அருமை சிஸ்...மனு அம்மணி எப்பவும் போல அழகு தான்...
உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பதிவில் கட்டாயம் தெரிஞ்சிடும் சிஸ்

மிக்க நன்றி மா🙏
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
வேதாவின் மனமாற்றம் தாயின் உள்ளத்தை வெளிப்படுத்தி விட்டது. தங்கையின் கதறலும் வளர்த்த மகளின் தவிப்பையும் பார்த்து மனம் மாறினாலும் அவளுக்குள் இருக்கும் பயம் விட்டு விலகவில்லை. அந்த பயமும் கூடிய சீக்கிரத்தில் வேதாவை விட்டு நீங்க மாறனின் செயல்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.



அம்மணி கணவனின் பாசத்தால் மருத்துவராக பணி புரிய நேர்ந்தது என்றால். தந்தையின் அன்பால் ஒரு மருத்துவமனையை பெற போகிறாளே என்று தோன்றுகிறது.

வளர்ப்பு மகளாக பாராமல் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் முருகேசனை நினைத்தால் பெருமையாக உள்ளது.


இவ்வுலகில் ஒரு பொண்ணுக்கு தந்தை மற்றும் கணவன் இருவரின் தூய்மையான அன்பு கிடைத்துவிட்டால் அப்பெண்ணிற்கு வேறு என்ன வேண்டும் அந்நிலையை தான் எப்போதோ அம்மணி அடைந்துவிட்டாள்.


எப்போதும் போல் எபி சூப்பர் க்கா
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அம்மணி மாறன் காதல் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் வார்த்தைகள் பற்றாது இருவரின் காதலும் எப்போதும் இதே போல் இருக்க வேண்டும் சீக்கிரம் சின்ன அம்மணி இல்ல குட்டி சிங்கம் போன்ற மனு குட்டியை உயிர் தந்து உலகத்திற்கு அழைத்து வாருங்கள்.




மருமகளை மகளாக பார்க்கும் பாக்கியம் அம்மணிக்கு கிடைத்து உள்ளது அதேசமயம் கன்னிகாவிற்கும் கிடைத்துள்ளது. இவ்விரு சகோதரிகள் எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ நல்ல மாமியார் கிடைத்த விஷயத்தில் இருவருக்கும் ஒற்றுமை இருக்கிறது.



மாறன் அம்மாவின் கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வுகளால், காதலில் திளைத்திருக்கும் அம்மணிக்கும் மாறனுக்கும் விரிசல் ஏற்படாமல் இருக்க வேண்டும்..


குழந்தையின்மையை பற்றியும் அதன் விளக்கத்தையும் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், உண்ண வேண்டும் உணவின் முறையையும் கடைசியாக பெண்ணின் முதுகுதண்டு வழியில் கூறிய இறுக்கமான உடையில் தீமையையும் எவ்வாறு உடைகளை உடுத்த வேண்டும் என்ற நன்மையையும் அருமையாக அம்மணியின் மூலம் விரிவாக எடுத்துரைத்தது பிரமாதம்.



வழக்கமாக எபி சூப்பர் க்கா
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு


நெருப்புச் சுட்ட புன் கூட ஆறி விடும் ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது



அதுபோலவே கன்னிகாவின் நாவிலிருந்து உதிர்த்த வார்த்தை.
அதுவும் அவள் இன்னும் உணராமல் இருப்பது மிகப்பெரிய தவறு.


பார்த்தியின் அம்மா கன்னியை மனதார ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனால் இன்னும் பார்த்திபனால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் அவள் செய்த தவறை இன்னும் உணராமல் இருப்பது தானே எப்பொழுது அவள் தவறு உணர்வாள்.




கணவன் மனைவி ஒரே அறையில் இருந்தும் விலகி இருப்பது கொடுமையான ஒன்று. ஓரிடத்தில் பார்த்திபனின் விழியில் இருந்து வழியும் கண்ணீர் பார்த்த பொழுது என்னையும் அறியாமல் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.



உள்ளுக்குள் அவ்வளவு காதலை வைத்துக் கொண்டிருக்கும் பார்த்திபன். அவள் தவறை உணரும் வரை அவன் காத்திருப்பதை பார்க்கும்போது பாவமாக இருந்தது.



எபி சூப்பர் க்கா
 
Top Bottom