மிக்க நன்றி சிஸ்டர்கனவு கை சேரும் நாள் வருமோ
ரொம்ப ரொம்ப சூப்பர் கதை சூப்பரா இருந்திச்சு
என்ஜாய் பண்ணி படித்தேன் எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் ரொம்ப அழகா இருந்திச்சு
மாறனின்
காத்திருந்த காதல்
காலமெல்லாம் வாழும்
அம்மணியினிலே
என்ன கேரக்டர் டா மாறன் ஒரு இடத்தில கூட எந்த குறையும் வைக்குமா அப்படியே ரீடர்ஸ் மனசில் நிலைச்சு நிற்குற கேரக்டர்
அழகு கெத்து மனசு மனிதம்
காதல் நேசம் பாசம் ரோசம்கோபம்எல்லாத்திலும் கலக்கிட்டான்பா அவ்ளோ அழகான கேரக்டர்
அதிலும் அம்மணி மேல் வைத்திருந்த காதல் சொல்ல வார்த்தைகள் இல்லை... இப்படியும் காதலிக்க முடியுமானு யோசிக்க வைத்ததுஅள்ள அள்ள குறையாத காதல் அது
கனிஷ்கா இதை விட அம்மணி தான் my fav அமெரிக்கால வளர்ந்தாலும் ஆடம்பரம் இல்லாத அழகு செம அது அம்மணியோட கேரக்டரை இன்னும் மெருகேற்றியது சொல்லபோனா மாறனைவிட இவளோட காதல் பெருசு சொல்வேன் அவ கடைசியா இங்க இருந்து போகும் போது மாறனுக்காவது கொஞ்சம் எல்லாம் தெரியுற புரியுற வயசு அம்மணிக்கு அப்படி இல்ல ஆனாலும் எதையும் மறக்காம அவன்மேல குழந்தையா இருக்கும் போது வச்ச பாசத்தை வளர்த்துட்டே இருந்திருக்கா பாக்காம பேசாம ஏன் இரண்டு பேரை பற்றி இரண்டுபேருக்குமே ஒழுங்கா கூட தெரியாது..... இருந்தாலும் அவங்க வளரும் போது கூட காதலையும் வளர்த்திட்டு தான் இருந்திருக்காங்க
பார்த்திபன் முதல்ல இவன் தான் வில்லனோ எனும் பார்வையில் வந்து கரடியாக வந்து மாறனின் கோபத்திற்கும் ஆளாகி கன்னிகாவிடம் சேட்டைகள் செய்து அவளிடம் மனதை பறிகொடுத்து அவளை வம்புக்கு இழுத்து
அவளிடம் வாங்கி கட்டிட்டு இருந்த க்யூட் அமெரிக்கன்ஹேன்ட்சம்
தோழிக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்ங்கிற மனசு
குடும்பத்தை சேர்த்து வைக்க முயன்றது கன்னிகாவிடம் காதலை புரியவைத்தது தன்னோட கேரக்டர் கீழிறங்கினாலும் பரவாயில்லை தன்னால ஒரு பொண்ணு லைஃப் வேஸ்ட் ஆக கூடாதுனு நினைத்த அந்த உள்ளம் சோ சோ க்ரேட்
கன்னிகா பற்றி சொல்லணும்னா குடும்பத்துக்காக எதை வேணும்னாலும் பண்ணலாங்கிற அவளோட மனசு காதலை உணராது குழந்தைதனமாக நடைமுறைகள் சோற்றை கண்டால் சொர்க்கமும் மறந்து போகும் ஆத்திரபட்டு வார்த்தையை விட்டு பின்னர்அதற்காக உள்ளுக்குள்ளே மருகியது பார்த்திபனுக்காக புதிதாக வந்த பொசசிவ்னஸ் எல்லாமே ஒரு வித அழகு தான் கதையை கலகலனுமாற்றினது பார்த்தி கன்னிகா ஜோடியும் முரளியும்
மாமன் மச்சான் நட்பாக பேசி திரிந்தது ரொம்ப ரொம்ப அழகாக இருந்திச்சு கதையை அழகூட்டியது
மாறன் தீனா ராஜா ... ராஜாங்கிறதை விட ராஜி தான் வந்த எபிசோட்லலாம் எதாச்சும் காமெடி கலாட்டா பண்ணிட்டே இருந்திட்டானுங்க பா இரண்டு பேரும்
வேதா, முருகேசன், பொன்னுசாமி, பொன்னம்மா, செண்பகம் இவங்களோட கடந்த காலம் தான் எல்லா குழப்பத்துக்கும் காரணமா இருந்திருக்கு ஆனாலும் இவங்களோட ஒருத்தருக்காக இன்னொருத்தர் யோசிக்குற மனசு இந்த கதையில எல்லாருமே அப்படி தான்... தனக்காக யோசிக்காம தனக்கு பிடிச்சவங்க நல்லாயிருக்கணும் நினைச்சாங்க அந்த மனசு தான்சார் கடவுள் கடைசியில சொன்ன குறிப்புகளும் நல்ல தகவல்கள்
விறுவிறுப்பு குறையவே விடாம கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் வச்சு ரீடர்ஸ்க்கு(ஈஈஈ நான் தான் அது ) ஒரு எதிர்பார்ப்பு குடுத்துட்டே இருந்தீங்க. சிஸ் நீங்க
ரொம்ப அழகான அருமையான கதை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்
மிக்க நன்றி மாஆரம்பம் அற்புதம் சிஸ்...
மிக்க நன்றி சிஸ்டர்Super story