Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
கன்னிகா மனசுல மாறனை கல்யாணம் பண்ணுற ஆசைலாம் இருக்கா 🧐🧐🧐🧐. மாறன் அம்மணி இரண்டு பேரும் செம 😍
அவனுக்கு traditional to modern style
அம்மணிக்கு modern to traditional costumes ah.... Awesome ❤️❤️❤️❤️
Ud nalla iruk u sis ❤️
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
கன்னிகா ஏன் இப்படி பண்றா 🧐🧐🧐 ஊருக்கே தெரியுது மாறனுக்கு அம்மணினு 🤧🤧🤧 ஹீரோ சார் வீட்டோட‌அழகுல ஹீரோயின்‌மேடம் மெய்மறந்துட்டாங்க 🤪🤪🤪 இதெனன்டா ட்விஸ்டு.... ஹனி அப்பாக்கும் மாறனுக்கும் கான்வோ எப்போ நடந்திச்சு 🙄🙄🙄
இன்ட்ரெஸ்டிங் எபி சிஸ் 🤩
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
சீக்கிரமே ப்ளாஷ்பேக் போடுங்க.... பார்த்திபன் கூட எங்க மூளையும் யோசனையில் இருக்கே 😜😜 அத்தைக்கு ஏன்‌அவ்வளவு பிடிவாதம் 🧐🧐🧐 கனிஷ்காவோட‌ மாற்றம் சூப்பர் 😍😍😍
அழகான எபிசோட் சிஸ் ❤️
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஹனி எல்லாமே மாறன் கிட்ட சொல்லிட்டா..‌‌இனி‌மாறன் பாத்துப்பான்...‌‌இந்த முத்து என்ன பண்ண காத்தூருக்கானோ🥺🥺🥺🧐🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங்
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
கதை ரொம்ப சூப்பரா விறுவிறுப்பா போகுது சிஸ் ❤️ நல்லவேளை சித்தப்பாவை பாத்துட்டான் மாறன் 🤧🤧🥺🥺
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
கனிஷ்கா டாட் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு🤩🤩🤩
அய்யயோ...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அப்பத்தா ஏன் இப்படி குட்டையை குழப்பி விட்டுட்டீங்க 🧐🧐🧐🧐
இன்ட்ரெஸ்டிங
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஆளாளுக்கு ஆளை மாத்துறீங்களே பா 🤧🤧🤧🤧 எந்த நாள்ல என்ன நடந்தது? எப்போ? எங்க? எப்படி? 😜😜😜பெருசா ஏதோ நடந்திருக்கு 🧐
பார்த்திபனும் சபதம் வேற எடுத்துட்டான். கன்னிகா வேற கல்யாணம்னு நம்புறா... என்னென்ன நடக்க போகுதோ 😪
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
எதிரியோட மகனா? அப்போ ஹனிக்கு ப்ளாஷ்பேக் தெரியுமோ🧐🧐🧐🧐 கன்னிகா கண்ணாமூச்சி ஆட்டம் எப்போ முடியும் 😨😨😨 எப்போ கல்யாணம் நடக்கும் 😜😜😜 இன்ட்ரெஸ்டிங் எபி சிஸ் 😍
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
கன்னிகா கனிஷ்கா இரண்டு பேரும் குழப்பத்தில் இருந்து வெளியே வாங்க 🤧🤧🤧 பாவம்பா அந்த அண்ணனும் தம்பியும் 😪😪😪😪😪
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அய்யயோ 🥺🥺🥺🥺🥺 எல்லாரூம் கஷ்டபடுறாங்க😨😨😨 இதுக்கு பேசாம முன்னாடியே கன்னிகா கிட்ட உண்மையை ஒழுங்கா சொல்லியிருந்திருக்கலாம் 🤧🤧🤧🤧என்ன‌பண்றது ரைட்டர் ஜி ப்ளான் படி தானே‌எல்லாம் நடக்குது 😜😜😜😜
 
Top Bottom