Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அடேய் ரவி தீனா உங்களை என்னடா பண்றது.. பாவம் டா ராஜா.. ராஜாவோட ஆளும்.. இப்படியா ராஜாவா பதற வைப்பிங்க... அச்சோ பாவம் குழந்தை அழுகுதுப்பாருங்க.


ஆனா ஒன்னுங்கடா என் ஆளு பார்த்திக்கு ச்சா ச்சா நம்ம ராஜாவோட ஆளு பார்த்திக்கு மட்டும் எதாவது ஆச்சி... உங்களுக்கு மாறனோட கல்யாண சாப்பாடு கட் பண்ணிட சொல்லுவேன். பார்த்துக்கோங்க..


வழக்கம் போல் அம்மணி மாறனோட காதல் அழாக போச்சிக்கா...

இந்த கன்னிக்கு என்னாச்சி எதுக்கு என் ஆளு பார்த்தி.. அட என்ன இது என் ஆளு என் ஆளு வருது.. ராஜாவோட ஆளு பார்த்தியா பார்த்ததும்.. மேடம் இப்படி ரியாக்ஷன் பண்றாங்க. அக்கா சொல்லி வைங்க.. பார்த்தி என் ஆளு.. ச்சா இல்ல ராஜாவோட ஆளு.. அப்புறம் சண்டைக்கு வந்துட போறான். அதுவும் குழாயடி சண்டையா மாறிட போகுது...



வர வர.. இந்த மாறனுக்கு போட்டி இருக்கோ இல்லையோ இந்த பார்த்திக்கு கூடிக்கிட்டே போகுதே... 😏😏😏😏
 

JothiMohan

New member
Messages
5
Reaction score
5
Points
3
அக்கா லாஸ்ட் எபிசோடு.. பார்த்தி கன்னி கீழே விழுந்துட்டாங்களே.. அடுத்து ஆர்வமா வந்தேன்.. என்ன பண்ணி இருப்பான் பார்த்தினு பார்க்க.. ஆனால்.. அது காணமா போய்டுச்சி. புடிங்க சார்.. இந்த ஜோதி அக்காவா புடிச்சி ஜெயில போடுங்க சார். மாறன் அம்மணிக்கு மட்டும் லவ் ரொமான்ஸ் சீன் வைப்பாங்களாம்.. அதுவே பார்த்தி கன்னி க்கு வைக்க மாட்டாங்களாம்.. புடிச்சி ஜெயில போடுங்க சார்.
 

JothiMohan

New member
Messages
5
Reaction score
5
Points
3
போகிற போக்கை பார்த்தால் மாறன்-கனிஷ்கா ஜோடி பூங்காற்று என்றால் பார்த்திபன்-கன்னிகா ஜோடி புயல் காற்று போல தோன்றுகிறது. சரி தானே?
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அடேய் ரவி தீனா உங்களை என்னடா பண்றது.. பாவம் டா ராஜா.. ராஜாவோட ஆளும்.. இப்படியா ராஜாவா பதற வைப்பிங்க... அச்சோ பாவம் குழந்தை அழுகுதுப்பாருங்க.


ஆனா ஒன்னுங்கடா என் ஆளு பார்த்திக்கு ச்சா ச்சா நம்ம ராஜாவோட ஆளு பார்த்திக்கு மட்டும் எதாவது ஆச்சி... உங்களுக்கு மாறனோட கல்யாண சாப்பாடு கட் பண்ணிட சொல்லுவேன். பார்த்துக்கோங்க..


வழக்கம் போல் அம்மணி மாறனோட காதல் அழாக போச்சிக்கா...

இந்த கன்னிக்கு என்னாச்சி எதுக்கு என் ஆளு பார்த்தி.. அட என்ன இது என் ஆளு என் ஆளு வருது.. ராஜாவோட ஆளு பார்த்தியா பார்த்ததும்.. மேடம் இப்படி ரியாக்ஷன் பண்றாங்க. அக்கா சொல்லி வைங்க.. பார்த்தி என் ஆளு.. ச்சா இல்ல ராஜாவோட ஆளு.. அப்புறம் சண்டைக்கு வந்துட போறான். அதுவும் குழாயடி சண்டையா மாறிட போகுது...



வர வர.. இந்த மாறனுக்கு போட்டி இருக்கோ இல்லையோ இந்த பார்த்திக்கு கூடிக்கிட்டே போகுதே... 😏😏😏😏
மிக்க நன்றி திக்ஷி டியர்,

எது ... பார்த்தி உங்க ஆளா🙄🙄தோடா எத்தனை பேருயா அவனுக்கு போட்டிக்கு வந்திருக்கீங்க..?

என்ன மாறனுக்கு இல்லையா கிளம்பிட்டாங்கய்யா ... கிளம்பிட்டாங்க? முடிஞ்சா கண்டுபிடிங்க😉😉😉
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Parthiba enna Panna da?.anjani veetuku vanthuruva jo maranoda?
Theriyalayae nila ஏதோ பெருசா நடந்திருக்கு போல நாளைக்கு பார்ப்போம் ....😉😉😉

Thank you So much nila🙏
 
Top Bottom