- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
பூங்காற்று அடித்த சில பல நாட்களில் புயலும் அடிக்கலாம், புயல் காற்றின் வீரியம் குறைந்து வருவது போல வந்து பெரும் சூறாவளியாகவும் உருமாறலாம்... எல்லாமே இனி வரும் அத்தியாயங்களில் தெரியும்போகிற போக்கை பார்த்தால் மாறன்-கனிஷ்கா ஜோடி பூங்காற்று என்றால் பார்த்திபன்-கன்னிகா ஜோடி புயல் காற்று போல தோன்றுகிறது. சரி தானே?
நன்றிகள் பல