Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
மாறனே மறக்ககா மா இருக்கணும் யாரு வில்லன் னா வருவாங்களோ இல்ல தங்கச்சி யே வருவாளா இன்டெரெஸ்ட்டிங்
தங்கச்சியும் வரலாம் வேறு நபரும் வரலாம் எல்லாம் மாறனின் கையில் தான் உள்ளது....

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Maaran anbai pakkum pothu athu eppavum nilaichi irrukkanum nu thonuthu kanishka avan aanbai purichikkanum pa
பார்க்கலாம் சிஸ்டர். அடுத்தவர் மனம் நமக்கு தெரியாது அது புரிந்து கொள்ள நாளாகும்😉😉😉

எல்லாம் மாறனின் கையில் தான் உள்ளது...

மிக்க நன்றி சிஸ்டர்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
கனி மாறன் பேசிக்கிட்டது கியூட்.கனி அப்பா சூப்பர்.மாறன் கோபம் சூப்பர்.❤️❤️❤️❤️
மிக்க நன்றி சிஸ்டர்🙏
நன்றிகள் பல....
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Maaran anbai pakkum pothu athu eppavum nilaichi irrukkanum nu thonuthu kanishka avan aanbai purichikkanum pa
பார்க்கலாம் சிஸ்டர் அதற்கு ஏதாவது சம்பவம் நடக்கணும்😉😉😉 😂😂😂 நடத்திடுவோமா😂😂😂

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
மாறனை மறக்ககா மா இருக்கணும் இடையில் எந்த வில்லன் வாரனோ
வர வச்சிட்டலாம் அடுத்த யூடியில்😉😉😉
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
மாறன் இந்த சின்ன வயதில் நல்ல தெளிவு கனிஷ்கா போக போக மாறனை புரிந்து கொள்ளும் வகையில் நடந்து கொள்வார்களா

ஆமாம் கிராமத்து மாறனின் கம்பீரம் நகரத்து பெண்ணின் மனதில் இடம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்👍👍👍
 

Tamil selvi

Member
Messages
38
Reaction score
35
Points
18
வாவ் சூப்பர் மாறன் எப்படியும் அவளை கூட்டி வந்துருவான் அடுத்த எபிக்கு வெய்டிங் சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வாவ் சூப்பர் மாறன் எப்படியும் அவளை கூட்டி வந்துருவான் அடுத்த எபிக்கு வெய்டிங் சிஸ்
மிக்க நன்றி சிஸ்🙏
நன்றிகள் பல...
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Wow kutti Maran kovam semma. Pavam 1 varam kachchal vandudichchi intha ponnamma vala😡
Maran ammani cute ... Appavaye yarunu kukkum pothu pavam ponnusami😔😔
பெற்ற மகளை அடுத்தவருக்கு தத்து கொடுத்து விட்டாலே பல கஷ்டங்களை தாங்கிக் கொள்ள வேண்டியது தான் வேறு என்ன செய்றது

மிக்க வினோ🙏🙏
நன்றிகள் பல...
 
Top Bottom